செவ்வூதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 11:
[[Image:Pigment_violet.jpg|left|thumb|122px|Pigment_violet]]
 
'''கத்தரிப்பூ நிறம்''' அல்லது '''செவ்வூதா''' என்பது சற்று [[சிவப்பு]] கலந்த [[ஊதா]] அல்லது [[நீலம்|நீல]] நிறம். கத்தரிக்காய்ச் செடியின் பூவின்[[பூ]]வின் நிறத்தைக் கொண்டு இது அழைக்கப்படுகின்றது. [[ஒளி]] அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய [[புற உதாக் கதிர்கள்கதிர்]]கள் என்பது 380-420 நானோமீட்டர் நீளம் கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செவூதா, செந்நீலம், வயலட் (violet)என்பன கத்தரிப்பூ நிறத்திற்கு வழங்கும் பிற பெயர்கள்.
<ref>{{cite book | title = Measuring Color | author = J. W. G. Hunt | year = 1980 | publisher = Ellis Horwood Ltd | isbn = 0-7458-0125-0}}</ref>
[[Image:Human Violet Eye.JPG|thumb|left|123px|Violet human iris.]][[Image:Violet_flower.jpg|left|thumb|122px|Violet Flower]]
"https://ta.wikipedia.org/wiki/செவ்வூதா" இலிருந்து மீள்விக்கப்பட்டது