பிரித்தானிய அலகுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
வரிசை 6:
== இந்தியாவில் ==
1870இல் இயற்றப்பட்ட இந்திய எடைகளும் அளவுகளும் சட்டம் பிரித்தானிய இம்பீரியல் முறைமையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. தவிர வட்டார அளவீடு முறைமைகளும் நடப்பில் இருந்தன. இந்திய விடுதலை|விடுதலைக்குப் பின்னர் 1956ஆம் ஆண்டில் மெட்ரிக் முறைமைக்கு மாற நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. 1962 வரை இரு முறைமைகளும் இணையாக பயன்படுத்தப்பட்டாலும் ஏப்ரல் 1962 முதல் அலுவல் முறையாக பிற அளவீடு முறைமைகள் தடை செய்யப்பட்டன. இருப்பினும் இவை அலுவல்சாரா அளவீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. அடுக்கக முதலீட்டாளர்கள் பரப்பளவை இன்னமும் ஏக்கர் மற்றும் சதுர அடிகளில் விவரிக்கின்றனர். ஒருவரின் உயரத்தை அளவிட அடி மற்றும் அங்குலங்கள் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன. மெட்ரிக் அலகுகளுடன் இணையாக அடி, அங்குலம், கசம், பாரன்ஹீட் மற்றும் ஏக்கர் என்பன பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
<ref>"[http://lamar.colostate.edu/~hillger/internat.htm Metric usage and metrication in other countries]". US Metric Association. Retrieved 2010-09-02. ([http://www.webcitation.org/5sQgbzYk4 Archive: 2010-09-02]).</ref>
== மேற்கோள்கள் ==
<references />
"https://ta.wikipedia.org/wiki/பிரித்தானிய_அலகுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது