சைக்கோம் மீராபாய் சானு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
2022 பொதுநலவாய விளையாட்டுக்கள் தங்கம்
இற்றை
வரிசை 31:
}}
 
'''சைக்கோம் மீராபாய் சானு''' ''(Saikhom Mirabai Chanu)'' (பிறப்பு 8 ஆகஸ்ட் 1994) ஓர் இந்திய [[பாரம் தூக்குதல்]] வீரராவார் . [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2020 கோடைக்கால ஒலிம்பிக்கில்]] 49 கிலோ பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மீராபாய் சானு உலக வாகையாளர் மற்றும் [[பொதுநலவாய விளையாட்டுக்கள்|காமன்வெல்த் விளையாட்டுப்]] போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டுத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக [[இந்திய அரசு|இந்திய]] [[பத்மசிறீ|அரசால் பத்மசிறீ விருது]] வழங்கப்பட்டது. இவருக்கு 2018 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய அரசால்]] [[கேல் ரத்னா விருது|தியான் சந்த் கேல் ரத்னா விருது]] வழங்கப்பட்டது.
'''சைக்கோம் மீராபாய் சானு''' ''(Saikhom Mirabai Chanu)'' (பிறப்பு: 8 ஆகத்து 1994) ஓர் இந்தியப் பெண் பாரந்தூக்கு வீரர். இவர் கிளாசுகோவில் நடந்த [[2014 பொதுநலவாய பாரம் தூக்குதல் விளையாட்டுக்கள்|2014 பொதுநலவாய பாரம் தூக்கும்]] போட்டியில், 48 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.<ref>{{cite web|url=http://zeenews.india.com/sports/commonwealth-games-2014/lifter-sanjita-chanu-wins-india-s-first-gold-medal-at-2014-commonwealth-games_792347.html|title=Lifter Sanjita Khumukcham wins India`s first gold medal at 2014 Commonwealth Games|date=24 July 2014|publisher=}}</ref> இதில் மற்றோர் இந்தியரான குமுக்சாம் சஞ்சிதா தங்கப் பதக்கம் பெற்றார். சானு இந்தியாவின் [[மணிப்பூர்]] மாநிலத்தைச் சேர்ந்தவர்.
 
இவர் [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில்]] பெண்கள் 49 கிலோ எடைப் பிரிவில் [[பாரம் தூக்குதல்]] போட்டியில் 24 சூலை 2021 அன்று வெள்ளிப் பதக்கம் பெற்றார்.<ref>[https://www.bbc.com/tamil/sport-57952900 மீராபாய் சானு: டோக்யோ ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வென்ற பெண்ணின் கதை]</ref><ref>[https://www.thehindu.com/sport/indias-mirabai-chanu-snatches-silver-at-tokyo-olympics/article35504572.ece India’s Mirabai Chanu wins silver at Tokyo Olympics]</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சைக்கோம்_மீராபாய்_சானு" இலிருந்து மீள்விக்கப்பட்டது