சைக்கோம் மீராபாய் சானு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இற்றை
தகவல் இற்றை
வரிசை 33:
'''சைக்கோம் மீராபாய் சானு''' ''(Saikhom Mirabai Chanu)'' (பிறப்பு 8 ஆகஸ்ட் 1994) ஓர் இந்திய [[பாரம் தூக்குதல்]] வீரராவார் . [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|2020 கோடைக்கால ஒலிம்பிக்கில்]] 49 கிலோ பெண்கள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மீராபாய் சானு உலக வாகையாளர் மற்றும் [[பொதுநலவாய விளையாட்டுக்கள்|காமன்வெல்த் விளையாட்டுப்]] போட்டிகளில் பல பதக்கங்களை வென்றுள்ளார். விளையாட்டுத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக [[இந்திய அரசு|இந்திய]] [[பத்மசிறீ|அரசால் பத்மசிறீ விருது]] வழங்கப்பட்டது. இவருக்கு 2018 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய அரசால்]] [[கேல் ரத்னா விருது|தியான் சந்த் கேல் ரத்னா விருது]] வழங்கப்பட்டது.
 
[[2014 பொதுநலவாய பாரம் தூக்குதல் விளையாட்டுக்கள்|2014 பொதுநலவாய பாரம் தூக்குதல் விளையாட்டுப்]] போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடைப் பிரிவில் சானு வெள்ளிப் பதக்கம் வென்றார், [[கிளாஸ்கோ]] ; [[கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து|கோல்ட் கோஸ்டில்]] நடைபெற்ற [[2018 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2018 பொதுநலவாய விளையாட்டுக்களில்]] தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார். 2020 கோடைகால ஒலிம்பிக்கிற்கு முன்பு, [[கலிபோர்னியா|கலிபோர்னியாவின்]] அனாஹெய்மில் நடைபெற்ற உலக பளுதூக்குதல் வாகையாளர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். <ref>{{Cite news|author=<!--Staff writer(s)/no by-line.-->|title=Mirabai Chanu wins gold medal in World Weightlifting Championships|url=https://www.hindustantimes.com/other-sports/mirabai-chanu-wins-gold-medal-in-world-weightlifting-championships/story-jNshqWzng2FebQbk7l5itN.html|work=[[Hindustan Times]]|location=|date=30 November 2017|access-date=24 August 2021}}</ref>
 
== 2022 பர்மிங்காம் பொதுநல விளையாட்டுக்கள் ==
இங்கிலாந்தின் [[பர்மிங்காம் (ஐக்கிய இராச்சியம்)|பர்மிங்காமில்]] நடைபெற்ற பொதுநல விளையாட்டு 2022இல் பெண்களுக்கான 49 கிலோ பிரிவில் சானு தங்கப் பதக்கம் வென்றார். <ref>{{Cite news|date=2022-07-30|title=Mirabai Chanu clinches India's 1st gold medal of Commonwealth Games 2022, shatters Games record in women's weightlifting|work=Hindustan Times|url=https://www.hindustantimes.com/sports/commonwealth-games/mirabai-chanu-clinches-india-s-first-gold-medal-of-commonwealth-games-2022-wins-women-s-49kg-weightlifting-final-101659196382112.html|access-date=2022-07-31}}</ref> <ref>{{Cite news|date=30 July 2022|title=India's Chanu reigns supreme in women's weightlifting 49kg class|work=InsideTheGames.biz|url=https://www.insidethegames.biz/articles/1126403/chanu-india-weightlifting|access-date=30 July 2022}}</ref> ''சினாட்ச் மற்றும் க்ளீன் அண்ட் ஜெர்க்'' முறையில் மொத்தம் 201 கிலோ தூக்கினார். <ref>{{Cite news|date=2022-07-30|title=Commonwealth Games 2022: Mirabai Chanu wins first gold medal for India|work=The Bridge|url=https://thebridge.in/commonwealth-games/mirabai-chanu-wins-first-gold-for-india-cwg-2022-33857|access-date=2022-07-31}}</ref>
 
==இதனையும் காண்க==
*[[2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா]]
==சான்றுகள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
*[http://results.glasgow2014.com/medalists.html/9003805 List of Medal winners at Commonwealth Games Glasgow 2014]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.bbc.com/tamil/sport-43632748 உலக சாம்பியனான 'மிராபாய்மீராபாய்']
 
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சைக்கோம்_மீராபாய்_சானு" இலிருந்து மீள்விக்கப்பட்டது