செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎செம்பருத்தி (தொலைக்காட்சித் தொடர்): சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 44:
}}
 
'''செம்பருத்தி''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் அக்டோபர் 16, 2017ஆம் ஆண்டு முதல் 31 ஜூலை , 2022ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும்ஒளிபரப்பான [[காதல் திரைப்படம்|காதல்]] பின்னணியை கொண்ட தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இந்த தொடர் [[தெலுங்கு மொழி]] தொடரான 'முத்த மந்தரம்' என்ற தொடரின் கதை அம்சத்தைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் [[கார்த்திக் ராஜ்]] / வி.ஜே. அக்னி மற்றும் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் [[ஷபானா ஷாஜஹான்|ஷபானா]] நடிக்கின்றனர்நடித்தனர்.<ref>{{Cite news|url=http://www.ozee.com/shows/sembarathi|title=Sembaruthi new serial on Zee Tamil|work=|publisher=Ozee.com|access-date=|language=en|archivedate=2018-12-03|archiveurl=https://web.archive.org/web/20181203012447/http://www.ozee.com/shows/sembarathi|deadurl=dead}}</ref><ref>{{Cite news|url=https://cinema.vikatan.com/tamil-cinema/television/106563--do-you-think-im-a-tamil-girl-asks-sembaruthi-serial-shabana.html|title=செம்பருத்தி தொடரில் நடிக்கும் ஷபானா |work=|publisher=Cinema.Vikatan.com|access-date=|language=ta}}</ref>
 
இந்த தொடர் தமிழ் மக்களால் அதிகம் பார்க்கப்படும் சிறந்த 5 தொடர்களுக்குள் முதன்மையானதாக இருந்து வருகிறதுஇருந்தது.
 
இந்த தொடர் கிராமத்தில் இருந்து வந்து, பணிப்பெண்ணாக இணைந்த, மருமகளான பார்வதியைப் பற்றிய கதை. அகிலாண்டேஸ்வரி என்ற பணக்காரப் பெண்மணியின் மகன் ஆதித்யா, பார்வதி என்ற வேலைக்காரப் பெண் மீது கொண்ட காதலினால் ஏற்படும் திருப்பங்களையும், அவர்களுக்கு இடையே உள்ள காதல் நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்ட ஒரு குடும்பத் தொடர் ஆகும்<ref>{{Cite web|url=https://www.newsbugz.com/sembaruthi-serial-wiki-cast-crew/|title=Semabuthi Serial on Zee Tamil|work=|publisher=Newsbugs.com|access-date=|language=en}}</ref>