யாவே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''யாவே''' (''Yahweh'') அல்லது '''யெகோவா''' (''Jehovah'') என்பது [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்]]கள் மற்றும் [[யூதர்]]கள் தங்களது கடவுளின் எபிரேயப்[[எபிரேயம்|எபிரேய]]ப் பெயராக ஏற்றுக்கொள்கின்றார்கள். இது [[יהוה]] (யஹ்வே) என்ற [[எபிரேய மொழி]] மொழிப்ப் பதத்தின் தமிழ் எழுத்துப் பெயர்ப்பாகும். எபிரேய மொழியில் உயிர் எழுத்துகள் கிடையாது. அது மெயெழுத்துகள்மெய்யெழுத்துகள் மட்டுமே கொண்டு எழுதப்படுய்கிறதுஎழுதப்படுகிறது, வாசிக்கும் போது தேவையான உயிரெழுத்துக்கள் சேர்த்து வாசிக்கப்படும். [[யெஹ்வே]], (யெகோவா) என்பது இறைநாமம்/திருநாமம். [[<ref>யாத் 3:13,14]]</ref>.
 
இறைவனின் திருநாமமான "[[யாவே]]", எபிரேய மொழியில் "[[இருக்கிறவர்]]" [[(''The Being]]'') அல்லது "[[வாழ்கிறவர்]]" என்று பொருள்படும். [[<ref>இணைச்சட்டம் 3:6-16</ref>. (கடவுள் [[மோசே]]யை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ நீ [[இஸ்ரவேல்]] மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ என்றார்.)
(கடவுள் மோசேயை நோக்கி, இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்றார். மேலும் அவர், ″ நீ இஸ்ரயேல் மக்களிடம், இருக்கின்றவர் நானே என்பவர் என்னை உங்களிடம் அனுப்பினார் என்று சொல்″ என்றார்.)
 
[[எபிரேய]] மொழியில் [["எஹ்யே அஷெர் எஹ்யே"]] என்றால் [["இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே"]] / [["முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இன்னும் இருக்கப்போகின்றவர்"]] / [[முக்காலமும் கடந்தவர்]] என்று பொருள்படும்..
 
தமிழ்க் கிறிஸ்தவ [[விவிலியம்|விவிலியங்கள்]] இறைவனை கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடுகின்றன. இவ்வாறு கர்த்தர் அல்லது ஆண்டவர் என்று குறிப்பிடப்படும் சொல், மூல மொழியான எபிரேயத்தில் [[יְהֹוָה]] என்று இறைவனைக் குறிக்கும் நான்கெழுத்து வார்த்தையாகும். இதுவே ஆங்கிலத்தில் [["YHWH]]" எனக் குறிக்கப்படுகிறது.
[[எபிரேய]] மொழிப்பிரதிகளில் இறைவனின் பெயர் நான்கு மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்டு [[அடோனை]] (ஆண்டவர்) என்று வாசிக்கப்படவேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில எபிரேய மொழிப்பிரதிகளில் பிரதிகளில், 'அடோனை' என்பதற்குப் பதிலாக [[ஹஷெம்]] (திருநாமம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது).
 
[[எபிரேய]] மொழிப்பிரதிகளில் இறைவனின் பெயர் நான்கு மெய்யெழுத்துக்களால் எழுதப்பட்டு [[அடோனை]] (ஆண்டவர்) என்று வாசிக்கப்படவேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சில எபிரேய மொழிப்பிரதிகளில் பிரதிகளில், 'அடோனை' என்பதற்குப் பதிலாக [["ஹஷெம்]]" (திருநாமம்) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது).
ஆனால் இன்னும் சில இடங்களில் திருநாமத்தின் நான்கெழுத்து வார்த்தையுடன் அடோனையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் திருப்பெயர் [[ஏலோஹிம்]] என்று வாசிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்போல, திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும் ஏலோஹிமில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது [[யெஹோவி]].
 
ஆனால் இன்னும் சில இடங்களில் திருநாமத்தின் நான்கெழுத்து வார்த்தையுடன் அடோனையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. இவ்வாறான இடங்களில் திருப்பெயர் [["ஏலோஹிம்]]" என்று வாசிக்கப்படவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்போல, திருப்பெயரின் நான்கு மெய்யெழுத்துக்களையும் ஏலோஹிமில் உள்ள உயிரெழுத்துக்களையும் இணைத்தால் கிடைப்பது [["யெஹோவி]]".
[[யெருசலேம்]] தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் பூசாரிகளும், கோயில் தலைமைப் பூசாரியும் ( [[யோம் கிப்புர்]] அல்லது கழுவாய் திருநாளின்போது ) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை.
 
[[யெருசலேம்]] தேவாலயத்தின் கருவறையில் பணியாற்றிய ஆசீர் அளிக்கும் பூசாரிகளும், கோயில் தலைமைப் பூசாரியும் ( [[யோம் கிப்புர்கிப்பூர்]] அல்லது கழுவாய் திருநாளின்போது ) மட்டுமே திருநாமத்தை உச்சரிக்க அனுமதிக்கப்பட்டனர். தேவாலயம் இடிக்கப்பட்டபின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லை.
[[பைபிள்]]: ஒரே தேவனை/கடவுளைப் ([[யாவே]]) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. "நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது.
 
[[யாவே]] பெயர், பைபிளில் 6000 தடவைகள் எழுதப்பட்டுள்ளது.
[[பைபிள்]]: ஒரே தேவனை/கடவுளைப் ([[யாவே]]) பற்றியும் அந்த தேவனின் பரிசுத்தத்தைப் பற்றியும் கூறுகிறது. "நான் பரிசுத்தமாக இருப்பதைப்போல நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்கிறது.
[[யாவே]] பெயர், பைபிளில் 6000 தடவைகள் எழுதப்பட்டுள்ளது.
 
[[யெகோவாவின் சாட்சியங்கள்]] எனும் ஒரு சமயப்பிரிவு காலப்போக்கில் இப்பெயரில் உருவானது. பலரால் இச்சமயம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
வரிசை 20:
இந்த கொடிய உலகம் இறைவனால் மீண்டும் செர்க்கமாக மாற்றப்படும் என்று இவர்கள் நம்புக்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
நன்றி :- கத்தோலிக்க கலைக்களஞ்சியம் http://www.newadvent.org/cathen/
<references/>
அருள்வாக்கு http://www.arulvakku.com/biblecontent.php
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.newadvent.org/cathen/ கத்தோலிக்க கலைக்களஞ்சியம்] - {{ஆ}}
* [http://www.arulvakku.com/biblecontent.php அருள்வாக்கு]
 
[[பகுப்பு:கிறிஸ்தவ பிரிவுகள்]]
[[பகுப்பு:யூதம்]]
 
{{கிறிஸ்தவ குறுங்கட்டுரை}}
 
[[als:JHWH]]
"https://ta.wikipedia.org/wiki/யாவே" இலிருந்து மீள்விக்கப்பட்டது