குவெட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
வரிசை 1:
'''குவெட்டா''' [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)|பலூசிஸ்தான்]] மாகாணத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும்.<ref>{{Cite web|url=http://www.pbs.gov.pk/sites/default/files//tables/POPULATION%20SIZE%20AND%20GROWTH%20OF%20MAJOR%20CITIES.pdf|title=POPULATION SIZE AND GROWTH OF MAJOR CITIES|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இந்த நகரம் 1935 ஆம் ஆண்டில் குவெட்டா பூகம்பத்தில் பாரிய அளவில் சேதமாகியது. பின்பு மீளமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 1,001,205 மக்கள் வசிக்கின்றனர்.<ref>{{Cite web|url=http://www.pbs.gov.pk/content/provisional-summary-results-6th-population-and-housing-census-2017-0|title=PROVISIONAL SUMMARY RESULTS OF 6TH POPULATION AND HOUSING CENSUS-2017 {{!}} Pakistan Bureau of Statistics|website=www.pbs.gov.pk|access-date=2019-11-11}}</ref> குவெட்டா மாவட்டத்தின் மக்கட் தொகை 2,275,699 ஆகும்.<ref>{{Cite web|url=https://web.archive.org/web/20170829164748/http://www.pbscensus.gov.pk/sites/default/files/DISTRICT_WISE_CENSUS_RESULTS_CENSUS_2017.pdf|title=Wayback Machine|date=2017-08-29|website=web.archive.org|access-date=2019-11-11|archive-date=2017-08-29|archive-url=https://web.archive.org/web/20170829164748/http://www.pbscensus.gov.pk/sites/default/files/DISTRICT_WISE_CENSUS_RESULTS_CENSUS_2017.pdf|url-status=unfit}}</ref> குவெட்டா நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1,680 மீற்றர் (5,510 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பாக்கித்தானின் உயரமான ஒரே முக்கிய நகரமாக திகழ்கின்றது. இந்த நகரத்தை சூழ ஏராளமான பழத்தோட்டங்கள் காணப்படுவதாலும், பழங்களின் உற்பத்தி நடைப் பெறுவதாலும் பாக்கித்தானின் பழத்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது.<ref>{{Cite web|url=http://www.asadasif.com/?itemid=8|title=My little world » The Fruit Garden of Pakistan - Quetta|website=www.asadasif.com|access-date=2019-11-11}}</ref>
 
{{Infobox City Pakistan
வரிசை 31:
 
==காலநிலை==
குவெட்டா நகரம் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டிற்கு அமைய அரை வறண்ட காலநிலையை கொண்டது. கோடை மற்றும் குளிர்கால வெப்பநிலைகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் கொண்டுள்ளது. கோடைக் காலம் மே மாத இறுதியில் தொடங்கி செப்டம்பர் ஆரம்பம் வரை காணப்படும். கோடையின் சராசரி வெப்பநிலை 24–26 (C (75–79&nbsp;°F) வரையில் பதிவாகும். 1998 ஆம் ஆண்டு சூலை 10 அன்று 42&nbsp;°C (108&nbsp;°F) வெப்பநிலை குவெட்டாவின் மிக உயர்ந்த வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டது.<ref name=":0">{{Cite web|url=https://web.archive.org/web/20100613053237/http://www.pakmet.com.pk/cdpc/Climate/Quetta_Climate_Data.txt|title=Wayback Machine|date=2010-06-13|website=web.archive.org|access-date=2019-11-11|archive-date=2010-06-13|archive-url=https://web.archive.org/web/20100613053237/http://www.pakmet.com.pk/cdpc/Climate/Quetta_Climate_Data.txt|url-status=unfit}}</ref> இலையுதிர் காலம் செப்டம்பர் பிற்பகுதியில் தொடங்கி நவம்பர் நடுப்பகுதி வரை 12-18&nbsp;°C என்ற சராசரி வெப்பநிலையுடன் தொடர்கின்றது. குளிர்காலம் நவம்பர் பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதியில் முடிவடைகிறது. குளிர்கால சராசரி வெப்பநிலை 4-5&nbsp;°C (39–41&nbsp;°F) க்கு அருகில் அமையும். குவெட்டாவின் மிகக் குறைந்த வெப்பநிலை -18.3 (C (.0.9&nbsp;°F) ஆகும். இந்த வெப்பநிலை 1970 ஆம் ஆண்டு சனவரி 8 அன்று பதிவு செய்யப்பட்டது.<ref name=":0" /> வசந்த காலம் ஏப்ரல் தொடக்கத்தில் தொடங்கி மே மாத இறுதியில் முடிவடையும். வசந்த கால சராசரி வெப்பநிலை 15&nbsp;°C (59&nbsp;°F) ஆகும்.
 
குவெட்டாவில் பருவமழை அதிகமாக பெய்யாது. 24 மணி நேரத்தில் அதிக மழைவீழ்ச்சியாக 113 மில்லிமீற்றர் (4.4 அங்குலம்) மழைவீழ்ச்சி 2000 ஆம் ஆண்டு திசம்பர் 17 அன்று பதிவாகியது.
"https://ta.wikipedia.org/wiki/குவெட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது