சின்ன மாப்ளே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3,422 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
நடிகர்கள், பாடல்கள்
No edit summary
(நடிகர்கள், பாடல்கள்)
ஊரை ஏமாற்றிப் பேருந்து நிலையத்தில் சுமைதூக்கும் கூலியாக வேலைப்பார்க்கிறார் கதாநாயகன். அவருக்கு ஒரு கல்யாண தரகருடன் நட்பு ஏற்படுகிறது. கிராமத்து மிராசுதாரால் அவமானப்படும் தரகர், கதாநாயகனை பணக்கார வேடம் போட்டு மிராசுவின் மகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறார். உண்மைத் தோற்றத்தைப் பார்த்துவிட்ட மிராசுதாரரை ஏமாற்ற அது தம்பி என்று பொய் சொல்கிறார் தரகர். அதனால் விளையும் குழப்பங்களும் , அதை கதாநாயகன் சமாளிக்கும் விதமும் என நகைச்சுவையாகச் செல்லும் கதை இது.
 
== நடிகர்கள் ==
==மேற்கோள்கள்==
* [[பிரபு (நடிகர்)|பிரபு]] - தங்கவேல் 
{{reflist}}
* [[சுகன்யா (நடிகை)|சுகன்யா]] - ஜானகி
* [[ராதாரவி]] - ஆளவந்தான் / பெரிய பண்ணை
* [[ஆனந்த் (நடிகர்)|ஆனந்த்]] - வினோத்
* [[சிவரஞ்சனி (நடிகை)|சிவரஞ்சனி]] - மைதிலி 
* [[விசு]] - அம்பலவாணன்
* [[வினு சக்ரவர்த்தி]] - வினோத்தின் அப்பா
* [[வெண்ணிற ஆடை மூர்த்தி]] - நடிகர்
 
== பாடல்கள் ==
==வெளியிணைப்புகள்==
இத்திரைப்படத்திற்கு [[இளையராஜா]] இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை [[வாலி (கவிஞர்)|வாலி]], [[கங்கை அமரன்]], [[பிறைசூடன்]] ஆகியோர் எழுதியிருந்தனர்.<ref>{{Cite web |title=Chinna Mappillai / Raakaye Koyil |url=https://avdigital.in/products/chinna-mappillai-raakaye-koyil |url-status=live |archive-url=https://web.archive.org/web/20210227101917/https://avdigital.in/products/chinna-mappillai-raakaye-koyil |archive-date=27 February 2021 |access-date=13 August 2021 |website=AVDigital}}</ref><ref>{{Cite web |title=Chinna Mapillai (Original Motion Picture Soundtrack) – EP |url=https://music.apple.com/in/album/chinna-mapillai-original-motion-picture-soundtrack-ep/1237084174 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20201228073424/https://music.apple.com/in/album/chinna-mapillai-original-motion-picture-soundtrack-ep/1237084174 |archive-date=28 December 2020 |access-date=26 December 2020 |website=[[Apple Music]]|date=January 1993 }}</ref> "வெண்ணிலவு கொதிப்பதென்ன" பாடல் [[மத்தியமாவதி]] இராகத்தில் அமைக்கப்பட்டது. {{sfn|Sundararaman|2007|p=167}} "காதோரம் லோலாக்கு" பாடல் [[நடபைரவி]] இராகத்தில் அமைக்கப்பட்டது.{{sfn|Sundararaman|2007|p=134}}
{| class="wikitable"
|-
! வ. எண். !! பாடல்கள் !! பாடகர்(கள்) !! வரிகள்
|-
| 1 || "வானம் வாழ்த்திட, மேகம்" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]] || [[வாலி (கவிஞர்)|வாலி]]
|-
| 2 || "வெண்ணிலவு கொதிப்பதென்ன" || rowspan=2|[[சுவர்ணலதா]], [[மனோ]] || [[பிறைசூடன்]]
|-
| 3 || "காட்டு குயில் பாட்டு சொல்ல" || rowspan=3|[[வாலி (கவிஞர்)|வாலி]]
|-
| 4 || "காதோரம் லோலாக்கு" || மனோ, எஸ். ஜானகி
|-
| 5 || "கண்மணிக்குள் சின்ன சின்ன" || எஸ். பி. பாலசுப்பிரமணியம், [[மின்மினி]]
|-
| 6 || "அட மாமா நீ" || மனோ || கங்கை அமரன்
|}
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|0317239}}
* [http://www.musicplug.in/songs.php?movieid=1903 Soundtrack]
18,240

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3485999" இருந்து மீள்விக்கப்பட்டது