சுப்பிரமணியம் சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
 
வரிசை 9:
death_place = [[மதராசு]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
}}
'''சுப்பிரமணியம் சீனிவாசன்''' பரவலாக '''எஸ். எஸ். வாசன்''' (''S. S. Vasan'', [[சனவரி 4]], [[1903]] - [[ஆகத்து 26]], [[1969]]) என்று அறியப்படுபவர் [[திரைப்படம்|திரைப்பட]]த் தயாரிப்பாளர் ஆவார் . இவர் [[திருவாரூர் மாவட்டம்]], [[திருத்துறைப்பூண்டி]]யில் பிறந்தார். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். [[ஆனந்த விகடன்|ஆனந்த வி]]<nowiki/>கடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக [[ஆனந்த விகடன்]] இதழ் வெளியாகி வருகிறது.<ref>{{Cite web |url=https://web.archive.org/web/20180410134858/http://s-pasupathy.blogspot.in/2015/03/2.html?m=1 |title=பசுபதிவுகள்: எஸ். எஸ். வாசன் - 2 |date=2018-04-10 |website=web.archive.org |access-date=2022-01-04 |archive-date=2018-04-10 |archive-url=https://web.archive.org/web/20180410134858/http://s-pasupathy.blogspot.in/2015/03/2.html?m=1 |url-status=unfit }}</ref> ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை [[மாநிலங்களவை]] உறுப்பினராகப் பதவி வகித்தார்.
 
1948-ஆம் ஆண்டு வெளியான [[சந்திரலேகா]] என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே. அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு [[பத்ம பூசன்]] விருது வழங்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சுப்பிரமணியம்_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது