புர்ஜ் கலிஃபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
இக்கட்டிடத்தைக் கட்டும் [[கட்டிட ஒப்பந்தம்|ஒப்பந்த]] நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் [[உயர்த்தி]]யொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. [[துணை ஒப்பந்தம்|துணை ஒப்பந்த நிறுவனம்]] ஒன்றான ''பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்'' வெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது.
 
இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ''[[ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ்]]'' என்னும் [[கட்டிடக்கலை]] நிறுவனத்தின் [[சிக்காகோ]] அலுவலகத்தைச் சேர்ந்த [[ஆட்ரியான் சிமித்]] என்பவராவார்<ref name="Record High">{{cite news|url=http://www.emaar.com/index.aspx?page=press-release-details&id=361|title=Burj Dubai reaches a record high|publisher=[[Emaar Properties]]|date=21 July 2007|accessdate=24 November 2008}}</ref><ref>{{cite news|url=http://www.architectmagazine.com/industry-news.asp?sectionID=1006&articleID=385534|title=Adrian Smith Leaves SOM, Longtime Skidmore partner bucks retirement to start new firm|last=Keegan|first=Edward|publisher=ArchitectOnline|date=15 October 2006|accessdate=23 March 2009}}</ref>. இந்தக் கட்டிடத்தின் உரிமையாளர்கள் "இமார்" (EMAARAMAR) நிறுவனத்தினராவர். இதற்கான தலைமை ஒப்பந்த நிறுவனமாக [[தென்கொரியா]]வைச் சேர்ந்த Samsung C&T இருந்தது<ref name="SkyscraperPage">{{cite web|url=http://skyscraperpage.com/cities/?buildingID=7787|title=Burj Dubai, Dubai&nbsp;– SkyscraperPage.com|publisher=SkyscraperPage|accessdate=23 March 2009}}</ref>.
 
இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. [[துபை வேர்ல்ட்]]ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் [[பைல்அவுட்]] செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/புர்ஜ்_கலிஃபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது