சொன்னால் தான் காதலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

414 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
வரிசை 9:
டி. ஆருக்கு சரோ (ஸ்வாதி) எனும் ஒரு தங்கை இருக்கிறாள். சரோவின் கணவர், இன்பராஜ் ([[கரன் (நடிகர்)|கரன்]]) ஒரு ஊழல் காவல் அதிகாரி. இன்பராஜின் ஊழலைப் பற்றி ஊடகங்களில் டி. ஆர் அம்பலப்படுத்தியதால் கோபம் கொண்ட இன்பராஜ், டி. ஆரின் தங்கையை தன் தாயுடன் சேர்ந்து கொண்டு துன்புறுத்துகிறான்.
 
தன் பெரிய குடும்பத்தை காப்பாற்றுவதற்கு மிகவும் கடினப்படுகிறாள் ரோஜா. அந்நிலையில், முரளியின் காதலை ஒப்புக்கொள்ளுமாறு ரோஜாவிற்கு அறிவுறுத்துகிறார் டி. ஆர். இறுதியில், முரளியின் காதல் என்னவானது? ரோஜாவின் வழக்கு என்னவானது? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும்.<ref>{{Cite web|title=www.chennaionline.com|url=http://www.chennaionline.com/Moviereviews/tammov121.asp|access-date=2019-03-01|archive-date=2001-07-07|archive-url=https://web.archive.org/web/20010707032557/http://www.chennaionline.com/Moviereviews/tammov121.asp|url-status=unfit}}</ref>
 
== ஒலிப்பதிவு ==
2001 ஆம் ஆண்டு வெளியான 8 பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பை டி. ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.<ref>{{Cite web|title=www.musicindiaonline.com|url=http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5321/music_director.1125/|access-date=2019-03-01|archive-date=2007-03-07|archive-url=https://web.archive.org/web/20070307122246/http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.5321/music_director.1125/|url-status=unfit}}</ref>
 
== வரவேற்பு ==
பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றி இல்லையென்றாலும், பாடல்கள் ஓரளவிற்கு வெற்றி பெற்றன. 2002 ஆம் ஆண்டில், தமிழ் நாடு மாநிலத் திரைப்பட விருது மற்றும் [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருது]] ஆகிய இரு விருதுகளை இப்படம் வென்றது.<ref>{{Cite web|title=www.musicindiaonline.com|url=http://www.musicindiaonline.com/n/i/tamil/824/|access-date=2019-03-01|archive-date=2008-12-22|archive-url=https://web.archive.org/web/20081222085109/http://www.musicindiaonline.com/n/i/tamil/824/|url-status=unfit}}</ref>
 
== மேற்கோள்கள் ==
1,10,550

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3486407" இருந்து மீள்விக்கப்பட்டது