ஐமன் அழ்-ழவாகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 48:
| native_name_lang = ar
}}
'''ஐமன் முகம்மது ரபீ அழ்-ழவாகிரி''' (''Ayman Muhammad Rabaie al-Zawahiri''<ref>சில வேளைகளில் அழ்-தவாஹிரி என்றும் அழைக்கப்படுகிறார். [[எகிப்திய அரபு]] பலுக்கல்: {{IPA-arz|ˈʔæjmæn mæˈħæmmæd ɾɑˈbiːʕ ez.zˤɑˈwɑhɾi}}; அண்ணளவாக: ''ஐமன் முகம்மது ரபீ எழவாஹிரி.''</ref>; 19 சூன் 1951 – 31 சூலை 2022)<ref name="FBI Most Wanted Terrorists">{{cite web|title=Ayman al-Zawahiri|url=https://www.fbi.gov/wanted/wanted_terrorists/ayman-al-zawahiri/view|website=FBI Most Wanted Terrorists|access-date=July 28, 2016|archive-date=October 24, 2016|archive-url=https://web.archive.org/web/20161024052227/https://www.fbi.gov/wanted/wanted_terrorists/ayman-al-zawahiri/view|url-status=live}}</ref> என்பவர் [[எகிப்து|எகிப்தில்]] பிறந்த மருத்துவரும், [[இறையியல்|இறையியலாளரும்]], 2011 முதல் 2022 சூலையில் இறக்கும் வரை [[அல் காயிதா]] தீவிரவாதக் குழுவின் தலைவராகவும் இருந்தவர்.<ref name=":0">{{Cite web |last=Alexander Ward |title=U.S. kills Al-Qaeda leader Ayman al-Zawahri in drone strike: Sources |url=https://www.politico.com/news/2022/08/01/sources-u-s-kills-al-qaeda-leader-ayman-al-zawahri-in-drone-strike-00049089 |access-date=August 1, 2022 |website=Politico |language=en}}</ref> இவர் ''[[எகிப்திய இசுலாம் போராட்டம்|எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின்]]'' தலைவர் அப்த்-அல்-சுமர் எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் ''அமீராக'' இருந்தார். [[உசாமா பின் லாதின்]] [[நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை]]யில் கொல்லப்பட்ட பின்னர் அல்கைதாவின் தலைவரானார். இவர் முன்னதாக ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்காவில் [[வலிந்து தாக்குதல்|தாக்குதல்களை]] நடத்திய இசுலாமியத் தீவிரவாத இயக்கங்களின் மூத்த உறுப்பினராக இருந்தார். 2012 இல், இவர் முசுலிம் நாடுகளில் உள்ள மேற்குலகத்தவரைக் கடத்துமாறு [[முஸ்லிம்]]களைக் கேட்டுக் கொண்டவர்.<ref>{{cite news | url=http://edition.cnn.com/2012/10/27/world/asia/al-qaeda-kidnap-threat/ | publisher=CNN | title=Al Qaeda leader calls for kidnapping of Westerners – CNN.com | date=October 29, 2012 | access-date=December 24, 2013 | archive-date=December 25, 2013 | archive-url=https://web.archive.org/web/20131225170834/http://edition.cnn.com/2012/10/27/world/asia/al-qaeda-kidnap-threat/ | url-status=live }}</ref>
 
[[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்|செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களின்]] பின்னர், இவரைக் கைது செய்யத் தகவல் தருவோருக்கு 25 மில்லிய [[அமெரிக்க டாலர்]]கள் வெகுமதி அளிப்பதாக அமெரிக்க அரசுத் திணைக்களம் அறிவித்திருந்தது.<ref>{{cite web|url=http://edition.cnn.com/CNN/Programs/people/shows/zawahiri/profile.html|title=CNN Programs – People in the News|access-date=April 28, 2017|archive-date=October 6, 2014|archive-url=https://web.archive.org/web/20141006193712/http://edition.cnn.com/CNN/Programs/people/shows/zawahiri/profile.html|url-status=live}}</ref><ref>{{cite web|url=https://rewardsforjustice.net/english/ayman_zawahiri.html|title=Ayman al-Zawahiri|website=Rewards for Justice|access-date=July 31, 2021|archive-date=October 21, 2019|archive-url=https://web.archive.org/web/20191021032142/https://rewardsforjustice.net/english/ayman_zawahiri.html|url-status=live}}</ref> 1999 இல், இவர் மீது [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] அல்-கைதா தடைகள் குழு உலகளாவிய தடைகளை விதித்திருந்தது.<ref name=refUN>{{Cite web|url=https://www.un.org/Docs/sc/committees/1267/tablelist.htm|archive-url=https://web.archive.org/web/20060728143814/http://www.un.org/Docs/sc/committees/1267/tablelist.htm|url-status=dead|title=UN list of affiliates of al-Qaeda and the Taliban|archive-date=July 28, 2006}}</ref>
'''ஐமன் முகம்மது ரபீஃ அழ்-ழவாகிரி''' (''Ayman Muhammad Rabaie al-Zawahiri''<ref>al-Zawahiri is also sometimes being transliterated '''al-Dhawahiri''' to reflect normative classical Arabic pronunciation beginning with {{IPA-ar|ðˤ|}}. [[எகிப்திய அரபு]] pronunciation is {{IPA-arz|ˈʔæjmæn mæˈħæmmæd ɾˤɑˈbiːʕ elzˤɑˈwɑhɾi|}}; approximately: ''Ayman Mahammad Rabi Elzawahri.''</ref>, {{lang-ar|أيمن محمد ربيع الظواهري}}, ''{{transl|ar|DIN|ʾAyman Muḥammad Rabīʿ aẓ-Ẓawāhirī}}''; 19 சூன் 1951 – 31 சூலை 2022)<ref name="FBI Most Wanted Terrorists">{{cite web|title=Ayman al-Zawahiri|url=https://www.fbi.gov/wanted/wanted_terrorists/ayman-al-zawahiri/view|website=FBI Most Wanted Terrorists|access-date=July 28, 2016|archive-date=October 24, 2016|archive-url=https://web.archive.org/web/20161024052227/https://www.fbi.gov/wanted/wanted_terrorists/ayman-al-zawahiri/view|url-status=live}}</ref>) ஓர் [[எகிப்து|எகிப்திய]] இசுலாமிய மெய்யியலாளர். ''[[எகிப்திய இசுலாம் போராட்டம்|எகிப்திய இசுலாம் (ஜிகாத்) போராட்டத்தின்]] '' தலைவர் [[அப்த் அல் ஸுமர்]] எகிப்திய அரசால் வாழ்நாள் சிறையில் வைக்கப்பட்டபின்னர் அதன் இரண்டாம் மற்றும் தற்போதைய ''அமீராக'' இருப்பவர். மே 2, 201 முதல், [[ஒசாமா பின் லாதின்|உசாமா பின் லாதினின்]] மறைவிற்குப் பின்னால், இவரே [[அல் காயிதா]]வின் முக்கியத் தலைவராக விளங்குகிறார்.<ref name=zarate>{{cite video |people=Juan Zarate, Chris Wragge, CBS Early Show |date=May 3, 2011 |title=Who now becomes America's next most wanted terrorist? |url=http://landing.newsinc.com/shared/video.html?freewheel=90051&sitesection=nydailynews&VID=23411239 |format= |medium= |language= |trans_title= |publisher= |location= |archiveurl= |archivedate= |accessdate= |time= |id= |isbn= |oclc= |quote= |ref= |http://landing.newsinc.com/shared/video.html?freewheel=90051&sitesection=nydailynews&VID=23411239 }} {{Webarchive|url=https://web.archive.org/web/20110819191725/http://landing.newsinc.com/shared/video.html?freewheel=90051&sitesection=nydailynews&VID=23411239 |date=ஆகஸ்ட் 19, 2011 }}</ref> இவர் தனது பார்வைகளிலும் செயலாக்கத்திலும் உசாமா பின் லாதினை விட மிகவும் தீவிரமானவராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|url=http://www.radioaustralianews.net.au/stories/201105/3206902.htm?desktop|title=Bin Laden's touted successor 'even more extreme'|publisher=Radio Australia News|date=3 May 2011|accessdate=06 May 2011|archive-date=12 மே 2011|archive-url=https://web.archive.org/web/20110512071235/http://www.radioaustralianews.net.au/stories/201105/3206902.htm?desktop|dead-url=dead}}</ref>
 
அல் ழவாகிரி அறுவை மருத்துவ நிபுணராக அறியப்படுகிறார்; அவரது எகிப்திய இசுலாமிய ஜிகாத் பின் லாதினின் அல்காயிதாவுடன் இணைந்தபோது பின் லாதினுக்குத் தனிப்பட்ட அறிவுரையாளராகவும் மருத்துவராகவும் செயற்பட்டு வந்தார். பின் லாதினை [[1986]]ஆம் ஆண்டு [[ஜித்தா]]வில் சந்தித்தார்.<ref name="Atkins2011">{{cite book|last=Atkins|first=Stephen E.|title=The 9/11 Encyclopedia|url=http://books.google.com/books?id=PDDIgWRN_HQC&pg=PA456|accessdate=6 May 2011|date=31 May 2011|publisher=ABC-CLIO|isbn=9781598849219|pages=456–}}</ref> அல் ழவாகிரி இசுலாமிய மெய்யியல் மற்றும் இசுலாமிய வரலாற்றில் தேர்ந்த அறிவும் ஆழ்ந்த புரிதலும் கொண்டிருந்தார். அல் ழவாகிரிக்கு [[அரபி மொழி|அரபி]] , [[ஆங்கிலம்]] <ref>{{cite web|author=www.memri.org |url=http://www.memri.org/bin/latestnews.cgi?ID=SD202208 |title=Al-Qaeda Deputy Head Ayman Al-Zawahiri in Audio Recording: Musharraf Accepted Israel's Existence |publisher=Memri.org |date= |accessdate=2011-02-03}}</ref><ref>{{cite news| url=http://www.telegraph.co.uk/news/worldnews/asia/pakistan/2540522/Al-Qaeda-chief-Ayman-Zawahiri-attacks-Pakistans-Pervez-Musharraf-in-video.html | work=The Daily Telegraph | location=London | title=Al-Qa'eda chief Ayman Zawahiri attacks Pakistan's Pervez Musharraf in video | first=Isambard | last=Wilkinson | date=August 11, 2008 | accessdate=April 26, 2010}}</ref> மற்றும் [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு மொழியில்]] நல்ல தேர்ச்சி உண்டு. அல்காயிதாவின் உறுப்பினர் என்பதால் இவர் மீது [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை|ஐ.நா பாதுகாப்பு அவை 1267 குழு]] உலகளவில் தடைகள் விதித்துள்ளது.<ref name=refUN>[http://www.un.org/Docs/sc/committees/1267/tablelist.htm UN list of affiliates of al-Qaeda and the Taliban]</ref>
 
1998ஆம் ஆண்டு அல் சவாகிரி எகிப்திய இசுலாமிய ஜிகாத் இயக்கத்தை அல்காயிதாவுடன் முறையாக இணைத்தார். அல்காயிதாவின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் கூற்றுப்படி, அல் ழவாகிரி அல்காயிதாவின் நிறுவன காலத்திலிருந்தே பணி புரிந்தவர் என்றும் அதன் ஆலோசனை அவையின் மூத்த உறுப்பினராக விளங்கினார் என்றும் அறியப்படுகிறது. பின் லாதினின் "தளபதி" என்று இவர் குறிப்பிடப்பட்டாலும், பின் லாதினின் வாழ்க்கை வரலாற்றை எழுதுபவர் இவரை அல்காயிதாவின் உண்மையான "அறிவுத்திறன்" எனக் குறிக்கிறார்.<ref name="CSM1">{{cite web| first=Scott| last=Baldauf| title = The 'cave man' and Al Qaeda| publisher = Christian Science Monitor| date = 31 October 2001| url =http://www.csmonitor.com/2001/1031/p6s1-wosc.html| accessdate = 2008-04-17 }}</ref>
 
2022 சூலை 31 அன்று, அழ்-ழவாகிரி அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஒன்றின் மூலம் [[காபுல்]] நகரில் வைத்துக் கொல்லப்பட்டார்.<ref>{{cite web | url= https://amp.cnn.com/cnn/2022/08/01/politics/joe-biden-counter-terrorism/index.html | title=US kills al Qaeda leader Ayman al-Zawahiri in drone strike in Afghanistan | date=2 August 2022 | publisher=CNN}}</ref>
 
== மேற்கோள்கள் ==
வரி 71 ⟶ 74:
=== நிகழ்படம் ===
* [http://switch5.castup.net/frames/20041020_MemriTV_Popup/video_480x360.asp?ai=214&ar=899wmv&ak=null பாக்கிஸ்தான் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களுக்கு உதவிடுமாறு அல்-ழவாஹிரி முஸ்லிம்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்]
{{Authority control}}
 
[[பகுப்பு:1951 பிறப்புகள்]]
[[பகுப்பு:2022 இறப்புகள்]]
[[பகுப்பு:இறையியலாளர்கள்]]
[[பகுப்பு:எகிப்திய மெய்யியலாளர்கள்]]
[[பகுப்பு:எகிப்திய மருத்துவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐமன்_அழ்-ழவாகிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது