கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

138 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
துப்புரவு
(copied)
(துப்புரவு)
'''கோயில்''' அல்லது '''கோவில்''' (பொருள்: [[கடவுள்|கடவுளின்]] குடியிருப்பு <ref group=N>The modern Tamil word for Hindu temple is ''kōvil'' ({{lang-ta|கோவில்}}) meaning "the residence of God". In ancient Tamil Nadu, the king ({{lang|ta|கோ}}, ''Kō'') was considered to be a ‘representative of God on earth' and lived in a ''kōvil'', which also means "king’s house". Old words for king like ''Kō'' ({{lang|ta|கோ}} "King"), ''Iṟai'' ({{lang|ta|இறை}} "Emperor") and ''Āṇṭavan'' ({{lang|ta|ஆண்டவன்}} "Conqueror") are now primarily used to refer to God.</ref> ) என்பது [[திராவிடக் கட்டிடக்கலை]] கொண்ட [[இந்துக் கோவில்|இந்து கோவிலின்]] தனித்துவமான பாணிக்கான [[தமிழ்]]ச் சொல். ''கோயில்'' மற்றும் ''கோவில்'' <ref>''Koyil'' or ''kovil'', which is correct? [http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article638915.ece?service=print ''கோயில்'', ''கோவில்''; எது சரி?] Dinamani.com newspaper's Kadhir supplement.</ref> ஆகிய சொற்கள் ஒன்றுக்கொன்று ''மாற்றாகப்'' பயன்படுத்தப்படுகின்றன. தமிழ் மொழியில், கோவில் என்பது தமிழ் இலக்கணப்படி சரியான சொல் என்று அறிஞர் சிலரால் கூறப்படுகிறது.<ref>''Koyil'' or ''kovil'', which is correct? [http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article638915.ece?service=print ''கோயில்'', ''கோவில்''; எது சரி?] Dinamani.com newspaper's Kadhir supplement.</ref><ref>Correct word- ''Koyil'' or ''kovil''? [http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/12/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/article1958683.ece?service=print எது சரி? ''கோயிலா'' அல்லது ''கோவிலா''?] Dinamani.com newspaper's Tamil mani supplement.</ref><ref group=N>"உடம்படுமெய்ப் புணர்ச்சி" என்ற தமிழ் இலக்கண விதிப்படி, "வ்" வரும், கோ + இல் = கோவில். உடம்படு மெய்: நிலைமொழியில் இ, ஈ, ஐ, இருந்தால் "ய்" யும்; ஏனைய உயிர்கள் (அ, ஆ, உ, ஊ, ஓ) இருந்தால் "வ்"வும்; "ஏ' இருந்தால் இரண்டும் (ஏதாவது ஒன்று) உடம்படு மெய்யாக வரும்.</ref>
[[படிமம்:Madurai-tank.jpg|thumb| [[மதுரை]], [[மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்|மீனாட்சி அம்மன்]] கோவில்]]
சமகால தமிழில், "வழிபாட்டிடம்" என்பதைக் குறிக்க '''கோவில்'' ' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. அண்மைய உரைகளில், ''கோவில்'' பல இந்துக்களால் ''ஆலயம்'', ''தேவஸ்தானம்'' என்றும் குறிப்பிடப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டின் தமிழ் துறவி [[இராமலிங்க அடிகள்|வள்ளலாரின்]] பக்தர்கள் பயன்படுத்தும் மற்றொரு சொல் ''அம்பலம்''. மற்றொரு சொல் 'தளி'<ref>Thali, தளி= Kovil, given at Wiktionary [[wikt:ta:தளி]] and [http://www.valaitamil.com/%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF--tamil-dictionary95538.html ValaiTamil.com Tamil dictionary].</ref><ref>[[Metraleeswarகாஞ்சிபுரம் templeதிருமேற்றளீசுவரர் கோயில்]], Kanchipuram. மேற்கு தளி, மெற்றாளி.</ref> அதாவது கோயில் என்றும் பொருள்.
 
== பெயர் ==
'''கோயில்''' அல்லது '''மந்திர்''' என்பது, கடவுளை வணங்குதல், வேள்விகள் நடத்துதல் போன்ற சமயம் சார்ந்த அல்லது ஆன்மீக நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட [[கட்டிடம்|கட்டிடத்தைக்]] குறிக்கும். மிகப் பழைய காலத்தில் இருந்தே இந் நோக்கங்களுக்காக அமைக்கப்பட்ட கோயில்கள் உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ளன. தமிழில் ''கோயில்''<ref group="கு">தமிழ் மொழியில் ''கோ'' என்றால் ''மன்னன்'' என்ற பொருளும் உண்டு. எனவே ''கோ+ இல்= கோவில்'' என்பதற்கு ''மன்னனின் இல்லம்'' என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு.</ref> என்னும் [[சொல்]] ''கோ + இல்'' எனும் இரண்டு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இங்கே ''கோ'' என்பது ''இறைவனையும்'', ''இல்'' என்பது ''இல்லம்'' அல்லது ''வீடு'' என்பதையும் குறிக்கும். எனவே ''கோயில்'' என்பது "[[இறைவன்]] வாழுமிடம்" என்னும் பொருள் தருகிறது. பொது வழக்கத்தில் ''கோயில்''<ref>[http://www.dinamani.com/weekly_supplements/kadhir/article638915.ece?service=print ''கோயில்'', ''கோவில்''; எது சரி?]</ref> மற்றும் ''கோவில்'',<ref>[http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/2013/12/22/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/article1958683.ece?service=print எது சரி? ''கோயிலா'' அல்லது ''கோவிலா''?]</ref> என்ற இரு சொற்களும் உண்டு. தமிழ் இலக்கண விதிப்படி ''கோவில்''<ref group="கு">"உடம்படுமெய்ப் புணர்ச்சி” என்ற தமிழ் இலக்கண விதிப்படி, "வ்” வரும், ''கோ+இல் = கோவில்''. உடம்படு மெய்: நிலைமொழியில் இ, ஈ, ஐ, இருந்தால் "ய்” யும்; ஏனைய உயிர்கள் (அ, ஆ, உ, ஊ, ஓ) இருந்தால் "வ்”வும்; "ஏ' இருந்தால் இரண்டும் (ஏதாவது ஒன்று) உடம்படு மெய்யாக வரும்.</ref> என்றே வருகிறது.
 
''தேவஸ்தானம்'', ''அம்பலம்'' போன்ற சொற்களும் கடவுளை வணங்கும் இடத்தினை குறிக்கும். ''கோயில்'' என்பதற்கு ''ஆலயம்'' என்றொரு பெயரும் உண்டு. ''ஆலயம்'' என்னும் சொல் "ஆன்மா லயப்படுகின்ற இடம்", "ஆன்மாக்கள் இறைவனை ஒரு மனதுடன் வணங்குவதற்கான இடம்" என்ற பொருள் கொண்டது. பண்டைத் தமிழ் இலக்கியங்களில் ''கோட்டம்'' என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில், ''ப்ர் (pr)'' என்பது வீட்டையும், சமயம் சார்ந்த புனிதக் கட்டிடங்களையும் சேர்த்தே குறித்தது. இதனால் அங்கே இக் கட்டிடங்கள் இறைவன் வாழும் இடங்களாகவே கருதப்பட்டன என்பது பெறப்படுகின்றது. இத்தகைய கட்டிடங்களைக் குறிக்கும் சொற்கள் பல மொழிகளிலும், [[சொற்பிறப்பியல்]] அடிப்படையில் பல்வேறு பொருள் உணர்த்துவனவாக இருந்தாலும், தற்காலத்தில் பல்வேறு சமயத்தினருடைய இறைவணக்கத்துக்கான இடங்களைக் குறிக்க அவை பயன்படுவதை அவதானிக்கலாம்.
 
== சைவ சமயம் ==
[[சைவ சமயம்|சைவர்களுக்கு]], முதன்மைக் கோயில் [[சிதம்பரம் நடராசர் கோயில்|சிதம்பரம் கோயில்]] மற்றும் [[திருக்கோணேச்சரம்]] கோயில் ஆகியவை முதன்மையானவை. அதே சமயம் [[வைணவ சமயம்|வைணவர்களுக்கு]], [[திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்|திருவரங்கம் அரங்கநாதர் கோயில்]] மற்றும் [[திருப்பதி]] [[திருப்பதி வெங்கடாசலபதி கோயில்|திருமலை வெங்கடாசலபதி கோயில்]] ஆகியவை முக்கியமானவை.
 
 
== மேலும் காண்க ==
 
* [[திராவிடக் கட்டிடக்கலை]]
* [[தமிழர் கட்டிடக்கலை]]
60,036

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3487652" இருந்து மீள்விக்கப்பட்டது