இந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
|notice=Indic}}
 
'''இந்தி''' (''Hindi'', {{lang-hi|हिन्दी}}, நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது '''ஹிந்தி''' [[இந்தியா|இந்தியாவின்]] வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். [[சமஸ்கிருதம்|வடமொழியை]] அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று <ref>{{Cite web |url=http://indiaimage.nic.in/languages.htm |title=தேசிய தகவல் மையம் |access-date=2005-07-10 |archive-date=2006-11-07 |archive-url=https://web.archive.org/web/20061107200105/http://indiaimage.nic.in/languages.htm |dead-url=dead yes}}</ref>. இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.<ref>[http://indiacode.nic.in/coiweb/coifiles/p17.htm நடுவன்அரசின் அலுவலக மொழி]</ref> பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது.
 
== பரவல் ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது