நிணநீர்க்கணு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎தொழிற்பாடு: I have corrected a word to an understandable form.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14:
==தொழிற்பாடு==
 
[[நோய்க்காரணி]]கள் அல்லது கிருமிகள் [[உடல்|உடலின்]] எந்த ஒரு பகுதியையாவது தாக்கினால் உடலில் [[தொற்றுநோய்]] ஏற்படலாம். இந்நோய்க்காரணிகளை [[பிறபொருளெதிரியாக்கி]]கள் எனக் கூறலாம். இவ்வாறு ஏற்படும் நோய்களில் இருந்து உடலைப் பாதுகாக்க, [[நிணநீர் செல்கள்|நிணநீர்க் கலங்கள்]] தொழிற்படவேலை செய்ய ஆரம்பிக்கும். நிணநீர்க்கணுக்களையும் உள்ளடக்கிய நிணநீர் உறுப்புகளில், இந்த பிறபொருளெதிரியாக்கிகளுடன் நிணநீர்க் கலங்கள் தொடர்பு கொள்வதன் மூலம் நோயெதிர்ப்பைக் காட்டும். நிணநீர்க்கணுக்களில் [[B உயிரணு]]க்கள் மிக விரைவாகப் பெருக்கம் அடைவதனால், நிணநீர்க் கலங்கள் வீங்கிக் காணப்படும்.
 
==அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/நிணநீர்க்கணு" இலிருந்து மீள்விக்கப்பட்டது