ஜிக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
| Notable_instruments =
}}
'''ஜிக்கி''' (''Jikki'', 3 நவம்பர் 3, 1935 - 16 ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட ''பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி'' புகழ்பெற்ற தமிழ்த் திரைப்படதிரைப்படப் பின்னணிப் பாடகிபாடகியாவார். இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். [[1943]] இல்1943இல் [[பந்துலம்மா]] திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி [[2002]] வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் [[ஏ. எம். ராஜா]]வின் மனைவிமனைவியாவார்.
 
'''ஜிக்கி''' (''Jikki'', நவம்பர் 3, 1935 - ஆகத்து 16, 2004) என்று பரவலாக அறியப்பட்ட ''பிள்ளைவாள் கஜபதிநாயுடு கிருஷ்ணவேணி'' புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி. இவர் பாடிய பாடல்கள் பத்தாயிரத்திற்கும் அதிகமானவை. தமிழ்த் திரைப்படங்களில் மாத்திரமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் ஆகிய மொழிப்படங்களிலும் பாடியுள்ளார். [[1943]] இல் [[பந்துலம்மா]] திரைப்படத்தில் நடிகையாகவும், பின்னணிப் பாடகியாகவும் அறிமுகமாகி [[2002]] வரை, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் திரையுலகில் பாடியிருக்கிறார். எழுபது வயது நெருங்கும் சமயத்திலும் இவருக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்திருந்தது. இவர் பின்னணிப் பாடகர் [[ஏ. எம். ராஜா]]வின் மனைவி.
== கலையுலக வாழ்வு ==
ஜிக்கி தனது 6 ஆவது வயதிலேயே இசையார்வம் கொண்டிருந்தார். இவர் தனது 11 ஆவது வயதிலேயே இவரது தாய்மாமன் [[சிட்டிபாபு]]வின் முயற்சியினால் இசையமைப்பாளர் [[எஸ். வி. வெங்கட்ராமன்|எஸ். வி. வெங்கட்ராமனின்]] இசையில், [[ஞானசௌந்தரி]] [[1948]] திரைப்படத்தில் பாலஞானசௌந்தரி பாடுவதான [[பல்லவி]] ''அருள்தாரும் தேவமாதாவே ஆதியே இன்ப ஜோதியே'' என்ற பாடலைப் பாடினார். தொடர்ந்து [[பந்துலம்மா]], [[தியாகையா]], [[கொல்லபாமா]], [[மனதேசம்]] ஆகிய தெலுங்குப் படங்களில் வாய்ப்புக் கிடைத்தது. இப்படங்களின் பாடல்களைக் கேட்ட இசையமைப்பாளர் [[ஜி. ராமநாதன்]], ஜிக்கியின் 13வது வயதில், [[1950]] இல்1950இல் [[மாடர்ன் தியேட்டர்ஸ்|மொடேர்ன் தியேட்டர்சின்]] [[மந்திரி குமாரி]] திரைப்படத்தில் ''வாராய் நீ வாராய்'', ''உலவும் தென்றல் காற்றினிலே'' முதலிய டூயட் பாடல்களைத் திருச்சி லோகநாதனுடன் சேர்ந்து பாடவைத்தார். இப்படமும் பாடல்களும் பெற்ற வெற்றியானது [[1950]] - [[1960]] காலப்பகுதியில் ஜிக்கியின் பொற்காலத்தை உறுதி செய்தது. [[1952]] இல்1952இல் [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்த [[குமாரி (திரைப்படம்)|குமாரி]] படத்தில் தனது வருங்காலக் கணவரான ஏ. எம். ராஜாவுடன் ஜிக்கி முதன்முதலில் பாடினார். ராஜாவுடன் இணைந்து ஜிக்கி நூற்றுக்கணக்கான காதல் பாடல்களும், சோகப்பாடல்களும் பாடியுள்ளார். வட இந்திய நடிகரான [[ராஜ்கபூரின்]] சொந்தத் தயாரிப்பான ''ஆஹ'' இந்திப்படத்தின் தமிழ்ப்பதிப்பு ''அவன்'' என்பதில் ஜிக்கி ராஜாவுடன் சேர்ந்து பல இனிய பாடல்களைப் பாடினார். மேலும் பல்வேறு பின்னணிப் பாடகர், பாடகிகளுடனும் ஜிக்கி பாடினார்.
 
== வாழ்க்கைச் சுருக்கம் ==
ஜிக்கி ஆந்திராவின் சந்திரகிரியைப் பூர்வீகமாகக் கொண்ட கஜபதி நாயுடுவுக்கும், சென்னையைச் சேர்ந்த ராஜகாந்தம்மாவுக்கும் பிறந்த ஒன்பது பிள்ளைகளில் மூத்தவர். [[1955]] இல்1955இல் [[மகேஸ்வரி]] படத்தின் ''அழகு நிலாவின் பவனியிலே'' பாடலின் ஒத்திகை இடைவேளையின் போது, ஏ. எம். ராஜா தனது காதலை ஜிக்கியிடம் வெளியிட்டார்.{{cn}} [[1958]] இல்1958இல் பெற்றோர் ஆசியுடன் ஜிக்கி ஏ. எம். ராஜாவைத் திருமணம் செய்து கொண்டார்.
 
== ஜிக்கியின் திரையிசைப் பாடல்களில் சில ==
வரி 65 ⟶ 64:
* வண்ண வண்ண சொல்லெடுத்து (செந்தமிழ்ப் பாட்டு 1994)
 
== உசாத்துணை ==
* [http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=212&Itemid=53 காலத்தை வென்ற கானக்குயில் ஜிக்கி]
 
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
[[பகுப்பு:1935 பிறப்புகள்]]
[[பகுப்பு:2004 இறப்புகள்]]
[[பகுப்பு:சித்தூர் மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திரைப்படப் பாடகர்கள்]]
[[பகுப்பு:சென்னைப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
[[பகுப்பு:மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜிக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது