பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*/பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி*/
 
No edit summary
வரிசை 6:
 
'''பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி''' ''(Philibert Jacques Melotte)'' (29 ஜனவரி 1880 &ndash; 30 மர்ச்சு 1961) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவரது பெற்றோர் பெல்ஜியத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.<ref name="Obituary" />
 
இவர் 1908 இல் இன்று பசிப்பயே என்று கூறும் வியாழனின் நிலா ஒன்றைக் கண்டுபிடித்தார். இது அப்போது "வியாழன் எட்டு" எனப்பட்டது. 1975 இல் தான் பசிப்பயே எனும் பெயர் வழங்கப்பட்டது. 676 மெலித்தா எனும் புற முதன்மைப் பட்டை சிறுகோள் ஒன்றை இவர் கண்டுபிடித்தார்.<ref name="MPC-Discoverers" /> இது ஆட்டிக் வடிவ கிரேக்கத்தில் தேனீ எனப் பொருள்படும் ''மெலிசா'' என அழைக்கப்பட்டாலும் இது கண்டுபிடிப்பாளரின் பெயரோடு ஒன்றுவது தற்செயலானதே.<ref name="springer" />
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிபெர்ட்_யாக்குவசு_மெலோத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது