பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + விக்கித்தரவில் சேர்க்கப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 9:
 
இவர் 1908 இல் இன்று பசிப்பயே என்று கூறும் வியாழனின் நிலா ஒன்றைக் கண்டுபிடித்தார். இது அப்போது "வியாழன் எட்டு" எனப்பட்டது. 1975 இல் தான் பசிப்பயே எனும் பெயர் வழங்கப்பட்டது. 676 மெலித்தா எனும் புற முதன்மைப் பட்டை சிறுகோள் ஒன்றை இவர் கண்டுபிடித்தார்.<ref name="MPC-Discoverers" /> இது ஆட்டிக் வடிவ கிரேக்கத்தில் தேனீ எனப் பொருள்படும் ''மெலிசா'' என அழைக்கப்பட்டாலும் இது கண்டுபிடிப்பாளரின் பெயரோடு ஒன்றுவது தற்செயலானதே.<ref name="springer" />
 
கோமா பெர்னிக்கிள்சு எனப்படும் விண்மீன்குழுவில் அமைந்ததாகக் கருதப்படும் விண்மீன் கொத்து 1915 ஆண்டைய மெலோத்தி விண்மீன் கொத்துகளுக்கான அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தமையால் வழக்கமாக மெல்111 அழைக்கப்படுகிறது,<ref name=melotte1915>Melotte, P. J. [http://cdsads.u-strasbg.fr/abs/1915MmRAS..60..175M "A Catalogue of Star Clusters shown on Franklin-Adams Chart Plates"], ''MmRAS'', 1915</ref> ஆனல், இது சார்லசு மெசியரின் பெயர்பெற்ற ஆழ்னாபொருட் பட்டியலிலோ அல்லது புதிய வான்பொருட் பட்டியலிலோ, இது 1938 வரை அமையவில்லை. ஏனெனில், இது 1938 இல் தான் இராபெர்ட் யூகியசு டிரம்பிளரால் கண்டறியாப்பட்டது.<ref>[http://www.backyard-astro.com/focusonarchive/comaberenice/comaberenice.html The Coma Berenices star cluster] (Melotte 111)</ref>
 
 
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிலிபெர்ட்_யாக்குவசு_மெலோத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது