குவெட்டா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.9
வரிசை 1:
'''குவெட்டா''' [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)|பலூசிஸ்தான்]] மாகாணத்தின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமாகும்.<ref>{{Cite web|url=http://www.pbs.gov.pk/sites/default/files//tables/POPULATION%20SIZE%20AND%20GROWTH%20OF%20MAJOR%20CITIES.pdf|title=POPULATION SIZE AND GROWTH OF MAJOR CITIES|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இந்த நகரம் 1935 ஆம் ஆண்டில் குவெட்டா பூகம்பத்தில் பாரிய அளவில் சேதமாகியது. பின்பு மீளமைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி இங்கு 1,001,205 மக்கள் வசிக்கின்றனர்.<ref>{{Cite web|url=http://www.pbs.gov.pk/content/provisional-summary-results-6th-population-and-housing-census-2017-0|title=PROVISIONAL SUMMARY RESULTS OF 6TH POPULATION AND HOUSING CENSUS-2017 {{!}} Pakistan Bureau of Statistics|website=www.pbs.gov.pk|access-date=2019-11-11|archive-date=2019-01-10|archive-url=https://web.archive.org/web/20190110043828/http://www.pbs.gov.pk/content/provisional-summary-results-6th-population-and-housing-census-2017-0|url-status=}}</ref> குவெட்டா மாவட்டத்தின் மக்கட் தொகை 2,275,699 ஆகும்.<ref>{{Cite web|url=http://www.pbscensus.gov.pk/sites/default/files/DISTRICT_WISE_CENSUS_RESULTS_CENSUS_2017.pdf|title=Wayback Machine|date=2017-08-29|website=web.archive.org|access-date=2019-11-11|archive-date=2017-08-29|archive-url=https://web.archive.org/web/20170829164748/http://www.pbscensus.gov.pk/sites/default/files/DISTRICT_WISE_CENSUS_RESULTS_CENSUS_2017.pdf|url-status=unfit}}</ref> குவெட்டா நகரம் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 1,680 மீற்றர் (5,510 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. பாக்கித்தானின் உயரமான ஒரே முக்கிய நகரமாக திகழ்கின்றது. இந்த நகரத்தை சூழ ஏராளமான பழத்தோட்டங்கள் காணப்படுவதாலும், பழங்களின் உற்பத்தி நடைப் பெறுவதாலும் பாக்கித்தானின் பழத்தோட்டம் என்று அழைக்கப்படுகின்றது.<ref>{{Cite web|url=http://www.asadasif.com/?itemid=8|title=My little world » The Fruit Garden of Pakistan - Quetta|website=www.asadasif.com|access-date=2019-11-11}}</ref>
 
{{Infobox City Pakistan
"https://ta.wikipedia.org/wiki/குவெட்டா" இலிருந்து மீள்விக்கப்பட்டது