பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{Nowikidatalink}}
{| class="wikitable floatright" style="font-size: 0.9em;"
|+ கண்டுபிடித்த[[சிறுகோள்]]கள்: 1&thinsp;<ref name="MPC-Discoverers" />
|-
| 676 மெலித்தா]] || 16 ஜனவரி 1909 || {{MPC|676}}
|}
'''பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி''' ''(Philibert Jacques Melotte)'' (29 ஜனவரிசனவரி 1880 &ndash; 30 மர்ச்சுமார்ச்சு 1961) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவரது பெற்றோர் பெல்ஜியத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.<ref name="Obituary" />
 
'''பிலிபெர்ட் யாக்குவசு மெலோத்தி''' ''(Philibert Jacques Melotte)'' (29 ஜனவரி 1880 &ndash; 30 மர்ச்சு 1961) ஒரு பிரித்தானிய வானியலாளர் ஆவார். இவரது பெற்றோர் பெல்ஜியத்தில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் ஆவர்.<ref name="Obituary" />
 
இவர் 1908 இல் இன்று பசிப்பயே என்று கூறும் வியாழனின் நிலா ஒன்றைக் கண்டுபிடித்தார். இது அப்போது "வியாழன் எட்டு" எனப்பட்டது. 1975 இல் தான் பசிப்பயே எனும் பெயர் வழங்கப்பட்டது. 676 மெலித்தா எனும் புற முதன்மைப் பட்டை சிறுகோள் ஒன்றை இவர் கண்டுபிடித்தார்.<ref name="MPC-Discoverers" /> இது ஆட்டிக் வடிவ கிரேக்கத்தில் தேனீ எனப் பொருள்படும் ''மெலிசா'' என அழைக்கப்பட்டாலும் இது கண்டுபிடிப்பாளரின் பெயரோடு ஒன்றுவது தற்செயலானதே.<ref name="springer" />
வரி 13 ⟶ 11:
 
இவருக்கு 1909 இல் அரசு வானியல் கழகம் ஜாக்சன் குவில்ட்டு பதக்கத்தை வழங்கியது. இவரது ஆய்வுரைகளின் திரட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ளது.
 
 
 
==மேற்கோள்கள் ==
{{reflist
|refs=
 
<ref name="MPC-Discoverers">{{cite web
|title = Minor Planet Discoverers (by number)
வரி 52 ⟶ 47:
* [https://web.archive.org/web/20121104093026/http://deepskypedia.com/wiki/The_Melotte_Catalogue_of_Star_Clusters The Melotte Catalogue of Star Clusters]
* [https://janus.lib.cam.ac.uk/db/node.xsp?id=EAD%2FGBR%2F0180%2FRGO%2074 RGO 74: Papers of Philippe Jacques Melotte]
{{Authority control}}
 
[[பகுப்பு:1880 பிறப்புகள்]]
வரி 57 ⟶ 53:
[[பகுப்பு:பிரித்தானிய வானியலாளர்கள்]]
[[பகுப்பு:சிறுகோள் கண்டுபிடிப்பாளர்கள்]]
[[பகுப்பு:நிலா கண்டுபிடிப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிலிபெர்ட்_யாக்குவசு_மெலோத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது