கீத கோவிந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
Rasnaboy (பேச்சு | பங்களிப்புகள்)
அலகுத் திருத்தம்
வரிசை 1:
'''கீத கோவிந்தம்''' ([[சமஸ்கிருதம்]]: गीत गोविन्द) ("கோபியர் பாடல்") பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு காவியம் ஆகும். இதனை [[கிபொது ஊழி|பொ.பி.]] 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த [[ஜெயதேவர்]] என்பவர் இயற்றினார். பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை ''சாதாரண காவியம்'', மற்றும் ''மஹா காவியம்'' ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும்.
 
இதன் ஒவ்வொரு பாகமும் 24 [[பிரபந்தம்|பிரபந்தங்களை]] அடக்கியதாகும். ஒவ்வொரு பிரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு '''அஷ்டபதி''' என்றும் பெயர். 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி, [[ராசலீலை|நாட்டியங்களிலும்]] மற்றும் [[இசை]] [[அரங்கு|அரங்குகளிலும்]] இன்றளவும் மிகவும் பிரபலம்.
"https://ta.wikipedia.org/wiki/கீத_கோவிந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது