இந்தியாவின் விடுதலை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Reverted 1 edit by 223.182.246.65 (talk) to last revision by Gowtham Sampath
அடையாளங்கள்: மின்னல் Undo
சுதந்திரம் என்ற சொல்லை சேர்த்துள்ளேன்
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
}}
 
[[File:Flaghappy.JPG|thumb|[[கூடலூர் (தேனி)|கூடலூர்]] என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலைசுதந்திர நாள்தின விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.]]
[[File:இந்திய சுதந்திர தினம்.jpg|thumb|இந்திய சுதந்திர தினம்]]
 
'''இந்திய சுதந்திர தினம் அல்லது விடுதலை நாள்''' ஒவ்வொரு ஆண்டும் [[ஆகஸ்ட் 15]] ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 1947 ஆகஸ்ட் 15ல் [[பிரித்தானியப் பேரரசு|பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து]] விடுதலை அடைந்து தனி [[இந்திய ஒன்றியம்|விடுதலை நாடானதை]] குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் [[இந்திய தேசியக் கொடி|தேசியக்கொடி]] ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.<ref>PTI (15 August 2013). [http://www.thehindu.com/news/national/manmohan-first-pm-outside-nehrugandhi-clan-to-hoist-flag-for-10th-time/article5025367.ece "Manmohan first PM outside Nehru-Gandhi clan to hoist flag for 10th time"]. ''[[தி இந்து]]''. Retrieved 30 August 2013.</ref>
இந்த நாளில் [[இந்தியப் பிரதமர்]] [[தில்லி]] [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையில்]] தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_விடுதலை_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது