அடையாளம் காட்டாத பயனர்
Edgar Thurston about chemmaan community
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 3493731 by 2409:4072:6088:7FF6:B184:E375:32C9:FE89 (talk) உடையது) அடையாளங்கள்: மின்னல் Undo |
(Edgar Thurston about chemmaan community) அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
{{சான்றில்லை}}
'''செம்மான்''' என்பது [[தமிழ்நாடு அரசு]] வெளியிட்டுள்ள [[தமிழ்நாடு சாதிகள் பட்டியல்|தமிழ்நாடு சாதிகள் பட்டியலில்]] ஆதிதிராவிடர் பட்டியலின் கீழ் இடம் பெற்றுள்ள [[சாதி]]களுள் ஒன்றாகும். இவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மையக் காலம்வரை கிராமங்களின் மொத்தக் கண்காணிப்பில் வாழ்ந்தார்கள். இவர்கள் ஊரிலிருப்பவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து கொடுத்து, ஊரில் ஒவ்வோர் ஆண்டும் பேசி முடிவு செய்த வருடக் கூலியைப் பெற்றுக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள். மொத்தத்தில் இவர்கள் ஒடுக்கப்பட்டவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.
ஆய்வாளர் எட்கர் தர்ஸ்டனின் "Castes and Tribes of South India" என்னும் நூலை ஐயா கரந்தையா பிள்ளை அவர்கள் " "தென்னிந்திய குலங்களும் குடிகளும்" என்னும் நூலாக மொழிபெயர்த்து வெளியிட்டார் இதில் செம்மான்கள் பற்றி அவர் என்ன குறிப்பிடுகிறார் என்றால் " இவர்கள் தோல் தொழில் செய்யும் தமிழ் வகுப்பார், மட்டுமன்றி செம்மான் என்பது பறையர்கள் பட்டமே ஆகும் என தெரிவித்துள்ளார், அதன் பின்னர் விஜயநகர பேரரசு காலத்தில் தமிழகம் வந்த வடுக சக்கிலியர்கள் இவர்கள் செய்த தொழிலை மேற்கொண்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்
== மேற்கோள்கள் ==
|