இடுக்கி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 57:
கட்டப்பனை, குமுளி, மூணாறு, பைனாவு, தேக்கடி, பெருமேடு(பீர்மேடு), தேவிகுளம் முதலியன இம்மாவட்டத்தில் உள்ள குறிப்பிடத்தக்க ஊர்களாகும். பெரியாறு பாயும் இடுக்கி மாவட்டத்திலேயே [[முல்லைப்பெரியாறு அணை]]யும் உள்ளது.
 
[[படிமம்:Munnar tea gardens.jpg|thumb|leftcenter|500px|மூணாறு தேயிலைத்தோட்டங்கள்]]
 
 
 
 
==வரலாறு==
இடுக்கி மாவட்டத்தின் [[பழைய கற்காலம்|தொன்மையான]] வரலாறு தெளிவாக அறியப்படவில்லை. இன்றைய இடுக்கி மாவட்டம் முன்னாளில் சேர நாட்டையும் கொங்கு நாட்டையும் சேர்ந்த பகுதியாக இருந்தது. கி.பி 800-1100 காலப்பகுதியில் [[தேவிகுளம்]], உடும்பஞ்சோளா, [[பீர்மேடு]] போன்றவை அடங்கிய உயர் மலைத்தொடர் பகுதிகள் வேம்பொளி நாட்டின் பட்குதியாக இருந்தன. 16 ஆவது நூற்றாண்டில் இடுக்கியின் பெரும்பகுதி பூஞ்சார் இராசா அவர்களின் ஆட்சிக்குகீழ் வந்தது.
"https://ta.wikipedia.org/wiki/இடுக்கி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது