கிருஷ்ண ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் வழிபாடு செய்யப்படுகிறது என்று குறிப்பிடுவது தவறு அனைவரும் வழிபாடு செய்யும் பண்டிகை இது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 23:
 
=== வட இந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி ===
'''ராச லீலா''' மற்றும் '''தகி அண்டி''' (தயிர்க் கலசம்) என வட இந்தியாவில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ராசலீலா என்பது கிருட்டிணனின் இளமைக்கால வாழ்வை, கோகுலத்தில் கோபியர்கள் எனப்படும் இளம்பெண்களுடன் விளையாடிய காதல் விளையாட்டுக்களை நடிப்பதாகும். [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] பிரபலமாக உள்ள தகி அண்டி என்பது உயரத்தில் தொங்க விடப்பட்டுள்ள வெண்ணைத்தாழியை சிறுவர்கள் (கோவிந்தாக்கள்) நாற்கூம்பு (பிரமிடு)அமைத்து மேலேறி அதனை உடைப்பதாகும். அரசியல்கட்சிகளும், வணிக நிறுவனங்களும் புரவல் நல்கும் இவ்விழாக்களில் வெண்ணைத்தாழியை அடைந்தவர்களுக்கு பெரும் நிதிப் பரிசுகள் அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு கோவிந்தாக்கள் கூம்பின் மேலேறும் போது, தண்ணீர் பீய்ச்சி அடித்து, அவர்களை ஏறவிடாது தடுப்பதும் விளையாட்டை ஆர்வமிக்கதாக ஆக்குகிறது.<ref>{{cite news|url=http://www.mid-day.com/news/2008/aug/240808-janmashtami-celebrated.htm|title=Janmashtami celebrated with zeal, enthusiasm|work=Mid Day|date=August 24, 2008|accessdate=2009-08-12}}</ref>
 
=== தென்னிந்தியாவில் கிருஷ்ண ஜெயந்தி ===
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ண_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது