இந்தியத் தலைமை நீதிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
'''இந்தியத் தலைமை நீதிபதி''' (''Chief Justice of India'') என்பது [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தின்]] மிக உயர்ந்த நீதிபதிப் பதவியாகும். உயர்ந்த நீதிபரிபாலணம் கொண்ட பதவியும் ஆகும். தற்போதைய இந்தியத் தலைமை நீதிபதியாக நீதியரசர் [[என். வி. இரமணா]] என்பவர் ஏப்ரல் 24, 2021 முதல் பதவியில் உள்ளார். இவர் இப்பதவியை வகிக்கும் 48 ஆவது தலைமை நீதிபதியாவார்.<ref>{{cite web | url = http://tamil.thehindu.com/india/%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7948184.ece | title = உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.எஸ். தாக்கூர் பதவியேற்பு|publisher=தி இந்து|date=4 திசம்பர் 2015|access-date=11 திசம்பர் 2015}}</ref>
 
தலைமை நீதிபதி பணி உச்ச நீதிமன்றத்தை நிர்வகிக்கும் பொறுப்பு மட்டும் அல்லாமல் அதன் அமர்வுகளில் பங்கேற்று நீதிபரிபாலணத்தை நிலைநிறுத்தும் கடமையையும் உள்ளடக்கியதாகும்.<ref name="HC and SC Judges Salaries and Conditions of Service Amendment Bill 2008">{{cite web|title=The High Court and Supreme Court Judges Salaries and Conditions of Service Amendment Bill 2008|url=http://www.prsindia.org/uploads/media/1230018357/1230018357_The_High_Court_and_Supreme_Court_Judges__Salaries_and_Conditions_of_Service__Amendment_Bill__2008.pdf|publisher=PRS India|access-date=2012-11-30|archive-date=2017-08-22|archive-url=https://web.archive.org/web/20170822023037/http://www.prsindia.org/uploads/media/1230018357/1230018357_The_High_Court_and_Supreme_Court_Judges__Salaries_and_Conditions_of_Service__Amendment_Bill__2008.pdf|dead-url=dead}}</ref>
 
'''நிர்வாக முறையில் தலைமை நீதிபதியால் நிறைவேற்றப்படும் கடமைகள்.'''
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தலைமை_நீதிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது