இந்தியத் தலைமை நீதிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 55:
 
==ஊதியம்==
இந்திய அரசியலமைப்பு, இந்திய நாடாளுமன்றத்திற்கு தலைமை நீதிபதியின் ஊதியம் மற்றும் தலைமை நீதிபதியின் பிற சேவை நிபந்தனைகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இதன்படி, இத்தகைய விதிகள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் (சம்பளங்கள் மற்றும் சேவை நிபந்தனைகள்) சட்டம், 1958-ல் வகுக்கப்பட்டுள்ளன.<ref name="pay" />{{cite web|title=Supreme Court Judges (Salaries and Conditions of Service) Act 1958|url=http://mha.nic.in/pdfs/SC%28salary_and_condition_of_services%29act_1958.pdf|publisher=Ministry of Home Affairs, India|access-date=23 July 2012|archive-url=https://web.archive.org/web/20110104092701/http://mha.nic.in/pdfs/SC%28salary_and_condition_of_services%29act_1958.pdf|archive-date=4 January 2011}}</ref> ஆறாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு, 2006-2008-ல் திருத்தப்பட்ட ஊதியம்<ref>{{cite book |date=2008 |url=https://www.prsindia.org/uploads/media/vikas_doc/docs/1241592662~~1230018357_The_High_Court_and_Supreme_Court_Judges__Salaries_and_Conditions_of_Service__Amendment_Bill__2008.pdf |access-date=17 December 2018 |title=Archived copy |archive-date=26 June 2020 |archive-url=https://web.archive.org/web/20200626161319/https://www.prsindia.org/uploads/media/vikas_doc/docs/1241592662~~1230018357_The_High_Court_and_Supreme_Court_Judges__Salaries_and_Conditions_of_Service__Amendment_Bill__2008.pdf |url-status=dead }}</ref> மீண்டும் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி சனவரி 2016-ல் மாற்றியமைக்கப்பட்டது.<ref>https://doj.gov.in/pay-allowance/</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியத்_தலைமை_நீதிபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது