மீனாம்பாள் சிவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
The caste of the person was mentioned wrong! I changed it to actually communal identity of this leader!
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 4:
 
== குடும்பவிபரம் ==
இவர்மீனாம்பாள், பறையர் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி. இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர்.<ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக்93</ref> இவர் தனது 16வது வயதில் 1918இல் பட்டியலின இயக்கத் தலைவர் [[ந. சிவராஜ்]] என்பவரை மணந்து கொண்டார்.
 
== பொறுப்புகளும் பணிகளும்==
"https://ta.wikipedia.org/wiki/மீனாம்பாள்_சிவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது