மீனாம்பாள் சிவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Annai Meenambal.jpg|thumb|வலது|அன்னை மீனாம்பாள்]]
 
'''மீனாம்பாள் சிவராஜ்''' '''(அன்னை மீனாம்பாள் சிவராஜ்)''' [[26 டிசம்பர்]], [[1904]] - [[30 நவம்பர்]], [[1992]] பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்கள் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன்தனது வாழ்நாள் இலட்சியமாகக்இலட்சியமாகக்கொண்டு கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்போராடியவர். [[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[இந்தி]], [[ஆங்கிலம்]] போன்ற மொழிகளில்மொழிகளை வல்லமை பெற்றவர்அறிந்தவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைபெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர்<ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக் 95</ref>
 
== குடும்பவிபரம் ==
மீனாம்பாள், பறையர் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின்வி.ஜி.வே.கோ. வாசுதேவப்பிள்ளக்கு மகள். கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்ட கப்பல் வணிகர் மதுரைப்பிள்ளையின்மதுரைப்பிள்ளைக்குப் பேத்தி. இவர் ரங்கூனில் பிறந்தவர். அங்கேயே மெட்ரிக்குலேசன்வரை படித்தவர்.<ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக்93</ref> இவர் தனது 16வது வயதில் 1918இல் பட்டியலின இயக்கத் தலைவரானதலைவரும் பின்னாளில் சென்னை மேயராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவிவகித்தவருமான இராவ்சாகிப் [[ந. சிவராஜ்]] என்பவரை மணந்தார்.
 
== பொறுப்புகளும் பணிகளும்==
* கவுன்சிலர்சென்னை மாநகராட்சி உறுப்பினர் (6 ஆண்டுகள்)
* சென்னை மாநகராட்சி துணைமேயர்
* கௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)
* திரைப்படமாகாண தணிக்கைகௌரவ குழு உறுப்பினர்மாஜிஸ்ட்ரேட் (61937 முதல் 16 ஆண்டுகள்)
* சென்னை மாகாண ஆலோசணைக் குழுஆலோசனைக்குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)
* திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)
* தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர்
* சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழுஆலோசனைக்குழு உறுப்பினர்
* சென்னை பல்கலைக் கழகபல்கலைக்கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)
* போருக்குப்பின் புனரமைப்புக்குழு உறுப்பினர்
* S.P.C.A உறுப்பினர்
வரி 19 ⟶ 20:
* தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்
* அண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)
* சென்னை கூட்டுறவு வீட்டு வசதிவீட்டுவசதி சங்க இயக்குனர்இயக்குநர்
* விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்
* காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்
* மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)
* சென்னை அரசு மருத்துவமருத்துவமனைகளின் மனைகளின் ஆலோசனைக் குழுஆலோசனைக்குழு உறுப்பினர்
* அடையார்அடையாற்றில் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்நடத்துநர்
* லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்
* ஆதி திராவிட மகாஜன சங்கத் துணைத்தலைவர்
* ஆதி ஆந்திரர்கள் சங்கத் துணைத்தலைவர்
 
==அரசியல்==
* 1928ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகைதந்த சைமன் குழுவை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்டதன் வாயிலாக அரசியலில் அடியெடுத்து வைத்தார் மீனாம்பாள்.
* 1929ஆம் ஆண்டு முதலாவது வட்டமேசை மாநாட்டை ஆதரித்துப் பரப்புரையில் ஈடுபட்டார்.
* 1938ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டார்.
* 1938 திசம்பர் 29,30,31 ஆம் நாள்களில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் கலந்துகொண்டார்; அந்த மாநாட்டுப் பந்தலிலேயே 1938 திசம்பர் 31ஆம் நாள், நீதிக்கட்சி தலைவர்களின் ஒப்புதலோடு, ஆதி திராவிடர் மாநாட்டை தனது தலைமையில் கூட்டினார். அதில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது <ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக் 95</ref>
 
==குறிப்புகள்==
 
"https://ta.wikipedia.org/wiki/மீனாம்பாள்_சிவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது