டி. ஆர். பி. ராஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
|parents=[[டி. ஆர். பாலு]] (தந்தை)
}}
'''தளிகோட்டை இராசுதேவர் பாலு ராஜா''' (''T.R.B. Raja'') அதாவது '''டி. ஆர். பி. ராஜா''' என அழைக்கப்படும் இவா் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் நிர்வாகி ஆவார். இவர் 2011, 2016 மற்றும் 2021 ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் [[மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)|மன்னாா்குடி தொகுதியில்]] இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டாா். <ref name="Hindu20110514">{{Cite news|date=14 May 2011|work=The Hindu|title=Karunanidhi wins by a huge margin in Tiruvarur|url=http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article2017880.ece|accessdate=21 May 2011}}</ref>இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராகவும் பதவி வகித்தார்.
 
== கல்வி ==
இவர் மெட்ராஸ்[[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] [[உளவியல்]] துறையில் முதுநிலைப் பட்டமும் பெற்றார். இவர் தனது முனைவர் பட்ட ஆய்விற்கு தத்துவத்துறையில் வழிகாட்டுதல் உளவியலும் பயின்றாா்மேலாண்மையும் என்ற தலைப்பை எடுத்து வெற்றிகரமாக முடித்தார்.
 
== தேர்தல்கள் மற்றும் அவற்றின் முடிவுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/டி._ஆர்._பி._ராஜா" இலிருந்து மீள்விக்கப்பட்டது