வெள்ளையனே வெளியேறு இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
'''வெள்ளையனே வெளியேறு இயக்கம்''' (''Quit India Movement'') [[1942]] இல் [[இந்தியா]]வில் ஆரம்பிக்கப்பட்ட [[ஒத்துழையாமை இயக்கம்]] ஆகும்.<ref>[http://www.open.ac.uk/researchprojects/makingbritain/content/1942-quit-india-movement The Making Britain project]</ref> இவ்வியக்கம் [[மகாத்மா காந்தி]]யின் இந்திய விடுதலைக்கான அழைப்பினைத் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டது. இது '''ஆகத்து புரட்சி''' என்றும் அழைக்கப்படுகிறது. [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானிய]] அரசை அடிபணிய வைத்து பேச்சுவார்த்தை மேசைக்கு அழைப்பதே இதன் முக்கிய நோக்காக இருந்தது.<!--{{cn}}--> [[இந்திய தேசிய காங்கிரஸ்]] [[பம்பாய்|பம்பாயில்]] [[ஆகத்து 8]], 1942 இல் கூட்டிய மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லத் தீர்மானம் நிறைவேற்றியது.
 
வெள்ளையனே வெளியேறு இயக்கம் கடலையூர்.
 
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தூத்துக்குடி மாவட்டம் கடலையூர் கிராமத்தின் பங்கு மகத்தானது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க சம்பவத்தின் நினைவு தினம் ஆக. 22 கடைபிடிக்கப்படும் நிலையில், கடலையூர் மக்களின் தியாகத்தை வெளியுலகம் அறிந்து கொள்ளும் வகையில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
 
இந்திய விடுதலை போராட் டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் மிகவும் முக்கியமானது. 1942 ஜூலை மாதம் வார்தாவில் கூடிய இந்திய தேசிய காங்கிரஸின் செயற்குழு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கான வழியைத் தொடங்கியது.
 
தொடர்ந்து 1942 ஆகஸ்ட் 8-ம் தேதி மும்பையில் கூடிய காங்கிரஸ் மாநாட்டில் இந்த இயக்கத்தை முன்னெடுத்து செல்ல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய காந்தியடிகள் ‘செய் அல்லது செத்து மடி’ என்ற கோஷத்தை வலியுறுத்தி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வெள்ளையனே_வெளியேறு_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது