விடுகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

174 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
சி
சிNo edit summary
* சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அது என்ன? (காய்ந்த சிவப்பு மிளகாய்)
* ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அது என்ன? (தேன்கூடு)
* பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன? (தவளை)
 
 
 
== குறிப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/35006" இருந்து மீள்விக்கப்பட்டது