மாரத்தான் சமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 10:
|combatant2= [[அகாமனிசியப் பேரரசு]]
|commander1= [[மில்டியாடீசு|இளைய மில்டியாடீஸ்]],<br />Callimachus
|commander2=[[Datisதேடிஸ்]] <br /> [[Artaphernes (son of Artaphernes)|Artaphernes]]
|strength1=9–10,000 ஏதன்ஸ் வீரர்கள்,<br />1,000 பிளாட்டியா வீரர்கள்
|strength2= தரைப்படை 20,000 – 100,000 மற்றும் குதிரைப்படை 1,000 <br /> போர்க்கப்பல்கள் 600, தரைப்படை 200,000 – 600,000 மற்றும் குதிரைப்படை 10,000
வரிசை 21:
[[அகாமனிசியப் பேரரசு|அகாமனிசிய பேரரசின்]] [[அனதோலியா]] மாகாணத்தில் [[ஐயோனியா]] பகுதியில் வாழ்ந்த கிரேக்கர்கர்கள், அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக [[ஐயோனியன் கிளர்ச்சி|கிளர்ச்சி]] செய்யத் துவங்கினர். எனவே கிரேக்கர்களுக்கு பாடம் புகட்ட பேரரசர் [[முதலாம் டேரியஸ்]], கடல்வழியாக 600 கப்பற்படைக் கொண்டு [[ஏதென்ஸ்]] மீது படையெடுத்தார்.
 
முதலில் கிரேக்கத்தின் [[எரீத்திரியா]] தீவை முற்றுகையிட்டார். ஆறு நாள்கள் முற்றுகையை தாக்குப்பிடித்த எரித்திரியா, முடிவில் பெர்சியாவிடம் வீழ்ந்தது. கோட்டையும், வீடுகளும், ஆலயங்களும் அழித்து தீக்கிரையாக்கப்பட்டன, மக்கள் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இனி ஏதென்ஸை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற நம்பிக்கையுடன் ஏதென்ஸ் நகரத்திலிருந்து சுமார் இருபத்தாறு மைல் தொலைவிலிருந்த மாரத்தானில் தரை இறங்கியது பெர்சியப்படை. பெர்சியர்களின் வலிமையான குதிரைப்படையுடன் தரைப்படையும் சிறந்த தளபதியான டேடிஸ்[[தேடிஸ்]] தலைமையில் அணிவகுத்து போருக்குத் தயாராக நின்றது.
 
மற்றொரு கிரேக்க நகர அரசான ஸ்பார்ட்டாவிற்கு உதவி கோரி மிக வேகமாக ஓடக்கூடிய வீரரான [[பிலிப்பிடீசு]] என்பவனை ஏதென்ஸ் அனுப்பியிருந்தது. மலைகள் சூழப்பட்ட மாரத்தான் போர்களத்திலிருந்து ஏதென்சுக்கு செல்லும் வழிகளை அடைத்துக்கொண்டு பெர்சியர்களை எதிர்கொள்ள தயாராக இருந்தது ஏதென்ஸ் படை. வெறும் 10,000 காலாட்படைவீரர்களைக் கொண்டிருந்த ஏதென்ஸ் படைகளுக்கு ஒவ்வொரு பழங்குடி இனத்திற்கும் ஒரு தளபதி என்ற வகையில் பத்து தளபதிகள் இருந்தனர். அனைத்துப்படைகளுக்கும் கால்லிமாக்கஸ் தலைமை வகித்தார். அவர்களுக்குத் துணையாக 1000 [[பிளாட்டீயா|பிளேத்தீனிய]] வீரர்களும் களத்தில் இருந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மாரத்தான்_சமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது