உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: Disambiguation links
No edit summary
அடையாளம்: Disambiguation links
வரிசை 1:
{{Userboxtop}}
{{விக்கிபீடியராக|year=2017|month=4|day=20}} {{User humility|1162}}
{{Userboxbottom}}
எனது பெயர் '''நா. ரெ. மகாலிங்கம்'''. நான் பள்ளிக்கல்வித்துறையில், [[விருதுநகர் மாவட்டம்]], பாலையம்பட்டி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிவியல் விரிவுரையாளராகப் பணிபுரிகிறேன். எனக்கு கவிதைகள், கதைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம். மாணவர்களுக்கு எளிமையாகவும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்பிக்கவும் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். விக்கிப்பீடியாவில் சரியான கட்டுரைகளை எழுத முயற்சிக்கிறேன். எனது சொந்த ஊர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள [[திருவாடானை]] ஆகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:TNSE_Mahalingam_VNR" இலிருந்து மீள்விக்கப்பட்டது