எலிக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
<ref name=EoM>{{cite book |editor=Macdonald, D.|author= Berry, R.J. & Årgren, G.|year=1984 |title= The Encyclopedia of Mammals|publisher= Facts on File|location=New York|pages= 658–663 & 674–677|isbn= 0-87196-871-1}}</ref>.
 
எலிக் குடும்பத்து இனங்கள் நன்றாக் கேட்கும் திறனும், நுகரும் (மணம் நுகரும்) திறனும் கொண்டவை. பல்வேறு வாழிடச் சூழல்களில் வாழ்கின்றன. காடுகளிலும், வயல்வெளிகளிலும், புல்வெளிகளிலும், உயர் மலைகளிலும் வாழ்கின்றன. கெர்பில் போன்ற எலி வகை இனங்கள் நீர் குறைந்த பாலைநிலங்களிலும் வாழ்கின்றன. எலி இனங்கள் தாவர உணவுகளை உண்கின்றன அல்லது எல்லாம் உண்ணிகளாகவும் உள்ளன. வலுவான தாடை தசைகள் கொண்டுள்ளன. இவற்றின் புலிப்பல்முன்வெட்டிப்பற்கள் வாழ்நாள் முழுவதும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன. இவற்றின [[பல் வகையடுக்கு]] கீழ்க்காணுமாறு குறிக்கப்படும்:
{{dentition2|1.0.0.1-3|1.0.0.1-3}}
எலிக்குடும்பிகள் ஓராண்டில் பல முறை பல குஞ்சுகள் ஈனுகின்றன. இவை புணர்ந்தபின்னர் 20-40 நாட்களில் குஞ்சுகள் ஈனுகின்றன. ஆனால் இவை இனத்துக்கு இனம் மிகவும் வேறுபடுகின்றன. பிறந்த எலிக்குஞ்சுகள் கண்பார்வை இல்லாமலும், உடலில் முடி/மயிர் இல்லாமலும், தன்னைக் காத்துக்கொள்ளும் திறம் இல்லாமலும் பிறக்கின்றன. ஆனால் ல்லா எலி இனங்களும் அப்படி இல்லை, எடுத்துக்காட்டாக முள்ளெலி<ref name=EoM/>.
"https://ta.wikipedia.org/wiki/எலிக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது