எலிக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உட்குடும்பங்கள்
வரிசை 1:
{{Taxobox
| name = எலிக்குடும்பம்
(முரிடீ (Muridae)
| fossil_range = {{Fossil range|Early Miocene|Recent}}{{Fact|date=January 2009}}
| image = Apodemus sylvaticus bosmuis.jpg
வரிசை 12:
| familia = '''எலிக்குடும்பம்''' (முரிடீ, Muridae)
| familia_authority = [[Johann Karl Wilhelm Illiger|Illiger]], 1811
| subdivision_ranks = [[Subfamilyஉட்குடும்பம் (biologyஉயிரினம்)|Subfamiliesஉட்குடும்பங்கள்]]
| subdivision =
*[[டியோமினீ]] (Deomyinae)
[[Deomyinae]]

*[[கெர்பிலினீ]] (Gerbillinae)
[[Gerbillinae]]

*[[லைமாக்கோமினீ]] (Leimacomyinae)
[[Lophiomyinae]]

*[[லோஃவியோமினீ]] (Lophiomyinae)
[[Leimacomyinae]]

*[[முரினீ]] (Murinae)
[[Murinae]]

'''எலிக்குடும்பம்''' அல்லது '''முரிடீ''' (Muridae) என்பது [[பாலூட்டி]]கள் வகுப்பில் உள்ள குடும்பங்கள் யாவற்றினும் மிகப்பெரிய குடும்பம். இக் குடும்பத்தில் ஏறக்குறைய 650 இனங்கள் உள்ளன. இவை [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], [[ஐரோப்பா], [[ஆத்திரேலியா|ஆசுத்திரேலியா]] ஆகிய இடங்களில் இயற்கையாக வாழ்கின்றன. எலி இனங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு எங்கும் பரவி உள்ளன. இந்தக் குடும்பத்தை சேர்ந்த சில இனங்கள், சுண்டெலி, வயல் எலிகள், கெர்பில் என்னும் எலி வகைகள் ஆகும். அறிவியற் பெயராகிய முரிடீ (Muridae) என்பதன் பொருள் [[இலத்தீன்|இலத்தீனில்]] எலி என்பதே. இச்சொல் கிரே (J. E. Gray)என்பவரால் 1825 இல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது<ref>ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, Oxford English Dictionary: "Murid"</ref>.
"https://ta.wikipedia.org/wiki/எலிக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது