திருவெளிப்பாட்டு பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
காட்சி எடிட்டிங்
Visueal illustration, picture added, which is in the other variants of the page.
வரிசை 1:
[[File:Woman_Apocalypse_Hungary.jpg|thumb|300px290px|சூரியன் மற்றும் ஹங்கேரியின் புனித கிரீடத்தை அணிந்த பெண் - ஒரு ஹங்கேரிய ஓவியரின் ஓவியம், Szoldatits Ferenc]]
[[File:Patrona_Hungariae_-_Török_bankház.jpg|thumb|290px|ஹங்கேரியின் புடாபெஸ்டில் உள்ள 'டர்கிஷ் பேங்க் ஹவுஸ்' முகப்பில் சூரியன், மொசைக் ஆடை அணிந்த பெண்]]
[[File:Rubens woman of apocalypse.jpg|right|thumb|300px290px| [[தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|கன்னி மரியா]]வை திருவெளிப்பாட்டு பெண்ணாக சித்தரிக்கும் ஓவியம்]]
 
'''திருவெளிப்பாட்டு பெண்''' அல்லது '''திருவெளிப்பாட்டு கன்னி''' என்பது [[மரியாள் (இயேசுவின் தாய்)|இயேசுவின் தாய் மரியா]]வைப் பற்றிய கருத்துருக்களில் ஒன்றாகும். [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூல்களில் ஒன்றான [[திருவெளிப்பாடு (நூல்)|திருவெளிப்பாடு]] நூலின் 12ஆம் அதிகாரத்தில் விவரிக்கப்படும் பெண் [[தூய கன்னி மரியா (கத்தோலிக்கம்)|கன்னி மரியா]]வைச் சுட்டிக்காட்டுவதாகக் கருதுவதன் அடிப்படையில் இது அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/திருவெளிப்பாட்டு_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது