மெரிம்தி பண்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
|typesite =
|majorsites =
|extra =சமகாலப் பண்பாடுகள்: [[தஸ்சியப் பண்பாடு]] மற்றும் [[பதாரியப் பண்பாடு|பதாரியப் பண்பாட்டின்]] சமகாலத்தவை
|precededby = பையூம் ''அ'' பண்பாடு]]
|followedby = [[அமராத்தியப் பண்பாடு]]
}}
வரிசை 27:
எகிப்தின் தலைநகரான [[கெய்ரோ]]விற்கு வடமேற்கே 45 [[கிலோ மீட்டர்]] தொலைவில் [[நைல் வடிநிலம்|நைல் வடிநிலத்தில்]] அமைந்த ''மெரிம்தி பெனி சலாமா'' எனும் தொல்லியல் களத்தின் பெயரால் இப்பண்பாட்டிற்கு பெயராயிற்று. மெரிம்தி பெனி சலாமா தொல்லியல் களத்தை ஜெர்மானிய தொல்லியல் அறிஞர் ''ஹெர்மென் ஜங்கர்'' என்பவர் 1928-ஆம் ஆண்டில் அகழாய்வு செய்தார்.<ref name="Hoffman">{{cite book |last=Hoffman |first=Michael A. |title=Egypt before the pharaohs |year=1980 |publisher=Taylor & Francis |isbn=0-7100-0495-8 |pages=168 }}</ref><ref>Joanne M. Rowland (2021), [https://www.academia.edu/53256737 New Perspectives and Methods Applied to the ‘Known’ Settlement of Merimde Beni Salama, Western Nile Delta.] in Joanne M. Rowland, Giulio Lucarini (eds.), Geoffrey J. Tassie | Revolutions. The Neolithisation of the Mediterranean Basin: the Transition to Food Producing Economies in North Africa, Southern Europe and the Levant | Berlin Studies of the Ancient World</ref>
==தொல்பொருட்கள்
[[கீழ் எகிப்து|வடக்கு எகிப்தில்]] உள்ள [[நைல் வடிநிலம்|நைல் வடிநிலத்தின்]] மேற்கு விளிம்பில் உள்ள ஒரு பெரிய குடியேற்ற தளத்தில் மெரிம்தி பண்பாடு செழித்து விளங்கியது. இந்த பண்பாடு காலத்தில் ''பையூம் (அ) பண்பாடு'' மற்றும் [[பண்டைய அண்மை கிழக்கு|அண்மைக் கிழக்கின்]] [[லெவண்ட்]] ஆகியவற்றுடன் வலுவான தொடர்புகளைக் கொண்டிருந்தது. மக்கள் சிறிய குடிசைகளில் வாழ்ந்தனர். எளிமையான அலங்காரமற்ற மட்பாண்டங்களை தயாரித்தனர்<ref name="Shaw">{{cite book |last=Shaw |first=Thurstan | authorlink=Charles Thurstan Shaw |title=The Archaeology of Africa: Food, Metals and Towns |year=1995 |publisher=Routledge |isbn=0-415-11585-X |pages=212 }}</ref> மற்றும் கற் கருவிகளை வைத்திருந்தனர். கால்நடைகள், செம்மறி ஆடுகள், பன்றிகள் வளர்க்கப்பட்டது. கோதுமை, சோளம், பார்லி பயிரிடப்பட்டது. மெரிம்தி பண்பாட்டுக் கால மக்கள், இறந்தவர்களை வாழும் பகுதிகளில் புதைத்து, அதன் மீது களிமண் சிலைகளை அமைத்தனர். களிமண்ணால் செய்யப்பட்ட மனிதத் தலைச் சிற்பம் ''மெரிம்தி பெனி சலாமா'' தொல்லியல் களத்தில் முதன்முதலாக கண்டெடுக்கப்பட்டது.
 
===பொருளாதாரம்===
"https://ta.wikipedia.org/wiki/மெரிம்தி_பண்பாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது