கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி clean up using AWB
 
வரிசை 2:
{{கனேடியத் தமிழர்}}
 
'''கனேடியத் தமிழ்த் திரைப்படத்துறை''' ( Canadian Tamil cinema) என்பது [[கனேடிய தமிழர்|கனடா வாழ் தமிழர்களால்]] [[தமிழ்]] மொழியில் வெளியாகும் திரைப்படங்களையும், அதைச் சார்ந்த தொழிலாளர்களையும் உள்ளடக்கிய [[திரைப்படத்துறை]] ஆகும். இந்த திரைப்படத்துறையில் பெரும்பாலும் [[ஈழம்|ஈழத்]] தமிழர்கள் மற்றும் சிரியளவாக [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுத்]] தமிழர்கள் பணி புரிகிறார்கள்.
 
இது [[தமிழர்]]களின் பண்பாடுகளைப் பேணும் வகையிலும் [[கனடா]]வின் இளம் சமூகத்தினூடே [[தமிழ்]] மற்றும் [[தமிழர் பண்பாடு]] போன்றவற்றினை வளர்ப்பதற்காகவும் தமிழ்த் திரையரங்குகளிலும் திரைப்பட விழாக்களிலும் கனேடியத் தமிழ் சமூகத்தினால் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் திரைப்படங்களன்றி விபரணப் படங்கள், குறும்படங்கள் போன்றவையும் வெளியிடப்படுவது குறியிடத்தக்கது.
 
==வரலாறு==
வரிசை 19:
{{தமிழ்த் திரைப்படத்துறை}}
{{உலகத் திரைப்படத்துறை}}
 
[[பகுப்பு:கனேடியத்கனடியத் தமிழர்| ]]
[[பகுப்பு:கனேடியத் திரைப்படத்துறை| ]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படத்துறை|+]]
"https://ta.wikipedia.org/wiki/கனேடியத்_தமிழ்த்_திரைப்படத்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது