கருவாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{சான்றில்லை}}
[[படிமம்:DryFishStoreInJapan.JPG|thumb|[[ஜப்பான்]] நாட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கருவாடு வகைகள்]]
'''கருவாடு''' ({{audio|Ta-கருவாடு.ogg|ஒலிப்பு}}) (Dried fish) என்பது [[உப்பு]] தடவப்பட்டு [[வெயில்|வெயிலில்]] உலர்த்தப்பட்ட [[மீன்]] மற்றும் பிற [[கடல்]]வாழ் [[உயிரினம்|உயிரினங்களைக்]] குறிக்கும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்கள் நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால், இவற்றைக் கடலில் இருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்று [[உணவு|உணவிற்காக]] [[விற்பனை]] செய்ய முடிகிறது.
வரி 6 ⟶ 5:
 
மீன்கள், உலர்த்துதல், புகைத்தல் மற்றும் உப்பிடல் போன்ற பாரம்பரிய முறைகள் மூலம் பாதுகாக்கப்படுகிறது.<ref name = smoke>Grandidier (1899), p. 521</ref> மீன்களைப் பாதுகாப்பதற்கான பழமையான பாரம்பரிய வழி காற்று மற்றும் சூரிய ஒளி மூலம் உலர வைப்பதாகும். உலர்த்தப்படும் உணவானது என்பது உலகின் மிகப் பழமையான பாதுகாப்பு முறையாகும். மேலும் உலர்ந்த மீன்கள் பல ஆண்டுகளாக எவ்வித பாதிப்பின்றி உள்ளன. இம்முறை மலிவானது மற்றும் பொருத்தமான தட்பவெப்பநிலை நிலவும் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். மீனவர் மற்றும் குடும்பத்தினரால் இதனை மேற்கொள்ளலாம். இதன் விளைவாக பாதுகாக்கப்படும் மீன்கள் எளிதாக சந்தைப்படுத்தப் படுகிறது.
 
==வகைகள்==
===உப்பிடாத கருவாடு===
உப்பிடாத கருவாடு என்பது உப்பு சேர்க்காத உலர்த்தப்பட்ட மீன் ஆகும். இம்முறையில் குறிப்பாக பண்ணா மீன், குளிர்ந்த காற்றில் கடற்கரையில் மர அடுக்குகளில் உலர்த்தப்படுகிறது. உலர்த்தும் அடுக்குகள் மீன் நுண் தகடு என அறியப்படுகின்றன. இம்முறையில் பண்ணா மீன் அதிக அளவில் உற்பத்திச்செய்யப்படுகிறது.
 
==கருவாட்டுக் காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/கருவாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது