இரட்டைமலை சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
==பறையர் மகாசன சபை==
 
1891-இல் பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்தார். 1893 -1900 வரை 'பறையன்' என்ற திங்கள் இதழை நடத்தினார். இதே காலகட்டத்தில்தான் 1.12.1891-இல் பண்டித [[அயோத்திதாசர்]] [[நீலகிரி]]யில் [[திராவிடர்|திராவிட]] மகா சபையின் முதல் மாநாட்டைக் கூட்டினார். அதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றி [[பிரித்தானிய இந்தியா|ஆங்கில அரசுக்கும்]], [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசுக் கட்சிக்கும்]] அனுப்பிவைத்தார். 18921893-இல் அதை ஆதிதிராவிட மகாசன சபை எனப் பெயர் மாற்றி, பதிவும் செய்தார்.
 
[[அயோத்திதாசர்|அயோத்திதாசரின்]] முதல் மனைவி இறந்துவிட்ட பிறகு, இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை இரண்டாவது மனைவியாகத் [[திருமணம்]] செய்து கொண்டார். ஆதித் திராவிடப் பெண்கள் படிக்காத அக்காலத்திலேயே இந்த அம்மையார் எட்டாம் வகுப்பு வரை படித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/இரட்டைமலை_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது