கொடும்பாளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.7
Reference edited with ProveIt
வரிசை 5:
மிகச்சிறந்த வடிவமைப்பு மற்றும் வரலாற்று சிறப்புக் கொண்ட கற்கோவில்களைக் கொண்டது '''கொடும்பாளூர்'''. இக்கோயில்களின் சிறப்பு கொடும்பாளூரை இந்தியநாட்டு நினைவிடங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தது. பல [[நினைவுச்சின்னம்|நினைவுச்சின்னங்கள்]] இங்கே இருந்தாலும், தற்போது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. ஒன்று [[மூவர் கோயில், கொடும்பாளூர்|மூவர் கோயில்]] மற்றொன்று [[முசுகுந்தேஸ்வரர் கோயில், கொடும்பாளூர்|முசுகுந்தேஸ்வரர் கோயில்]]. மேலும் [[ஐவர் கோயில், கொடும்பாளூர்|ஐவர் கோயில்]] இருந்ததற்கான அடித்தளமும் மற்றொரு [[சிவன்]] கோவிலும் இருந்ததற்கான தடையம் உள்ளது.
 
சுற்றுலா பயணிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை ஈர்ப்பது ஐவர் கோயில். இந்தக் கோயில்கள் பிற்காலச் [[சோழர்]]களின் கலைக்குச் சான்றாய் விளங்குகின்றன. முக்கியமாகக் கருதப்படும் [[கல்வெட்டு|கல்வெட்டுக்களும்]] இங்கே காணக்கிடைக்கின்றன.<ref>{{Cite web |url=http://www.tamilvu.org/tdb/titles_cont/inscription/html/kodum_paalur.htm |title=ஆதிச்சநல்லூர் |website=www.tamilvu.org |access-date=2022-09-01}}</ref>
 
==செல்லும் வழி==
வரிசை 15:
* [[கல்கி_(எழுத்தாளர்)|கல்கியின்]] [[பொன்னியின்_செல்வன்|பொன்னியின் செல்வன்]] நாவலில் [[அருள்மொழிவர்மன்_(கதைமாந்தர்)|அருள்மொழிவர்மனின்]] ([[முதலாம்_இராஜராஜ_சோழன்|முதலாம் ராஜராஜ சோழன்]]) மனைவியாக வரும் [[வானதி]] கொடும்பாளூரை சேர்ந்தவர் ஆவார்.
* [[பொன்னியின்_செல்வன்|பொன்னியின் செல்வனுக்கு]] தொடர்ச்சியாக எழுதப்பட்ட [[காவிரி_மைந்தன்_(புதினம்)|காவிரி மைந்தன்]] நாவலிலும் வானதியின் பிறப்பிடமான கொடும்பாளூர் குறிப்பிடப்பட்டுள்ளது.
* அகிலனின் [[வேங்கையின்_மைந்தன்_(புதினம்)|வேங்கையின் மைந்தன்]] நாவலில் கொடும்பாளூரைப் பற்றி எழுதப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கொடும்பாளூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது