சாய் தீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி clean up using AWB
வரிசை 15:
| website =
}}
'''சாய் தீனா''' (''Sai Dheena'') என்பவர் ஒரு இந்திய [[நடிகர்|திரைப்பட நடிகர்]] ஆவார். இவர் 2004 முதல் தமிழ் படங்களில் நடித்துவருகிறார். <ref>{{Cite web|url=https://www.vikatan.com/oddities/miscellaneous/152883-story-about-actor-stunt-dheenas-fitness-secret|title='அவங்க ஏமாத்திட்டாங்க... அதான் ஜெயிச்சேன்..!' - 'ஸ்டன்ட்' தீனாவின் தன்னம்பிக்கை|last=Karikalan|first=R. Senthil|website=[[Ananda Vikatan]]|language=ta}}</ref> <ref name="A">{{Cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-sai-dheena-talks-about-thalapathy-vijays-helping-mind/articleshow/71011196.cms|title=Sai Dheena: அனாதையாக இருந்த எங்களுக்கு வாழ்வு கொடுத்தார் விஜய்: வில்லன் நடிகர்!|website=[[The Times of India]]|language=ta}}</ref> இவர் ''[[திமிரு புடிச்சவன் (திரைப்படம்)|திமிரு புடிச்சவன்]]'' (2018), ''[[வாண்டு]]'' (2019) ஆகிய படங்களில் எதிர்நாயகன் பாத்திரத்தில் நடித்தார். <ref>{{Cite web|url=https://www.thehindu.com/entertainment/movies/thimiru-pudichavan-review-a-tedious-and-almost-forgettable-film/article25518762.ece|title='Thimiru Pudichavan' review: a tedious and almost forgettable film|last=S|first=Srivatsan|date=16 November 2018|via=www.thehindu.com}}</ref> <ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/kollywood/260119/a-film-on-street-fights.html|title=A film on street fights|last=Subramanian|first=Anupama|date=26 January 2019|website=Deccan Chronicle}}</ref>
 
== தொழில் ==
சாய் தீனா ஒரு விளம்பரப்பலகை கலைஞராக பணியாற்றினார். படங்களில் துணை வேடங்களில் நடித்த இவர் பின்னர் அடியாள் வேடங்களில் நடித்தார். <ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=fGYLtD_EMTk|title=How to make Simbu angry? - Stunt Dheena's Exclusive interview|date=26 October 2016|website=[[Ananda Vikatan]]|language=ta}}</ref> [[கமல்ஹாசன்|கமல்ஹாசனின்]] ''[[விருமாண்டி]]'' (2004) திரைப்படத்தில் அடியாள் பாத்திரத்தில் நடிக்க வந்த இவரை கமல்ஹாசன் சிறை வார்டனாக அறிமுகப்படுத்தினார். அதன்பிறகு இவர் [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கரின்]] ''[[எந்திரன் (திரைப்படம்)|எந்திரன்]]'' (2010), [[அட்லீ]]யில் ''[[தெறி (திரைப்படம்)|தெறி]]'' (2016), [[வெற்றிமாறன்|வெற்றிமாறனின்]] ''[[வட சென்னை (திரைப்படம்)|வட சென்னை]]'' (2018) உள்ளிட்ட படங்களில் நடித்தார். <ref name="A">{{Cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-sai-dheena-talks-about-thalapathy-vijays-helping-mind/articleshow/71011196.cms|title=Sai Dheena: அனாதையாக இருந்த எங்களுக்கு வாழ்வு கொடுத்தார் விஜய்: வில்லன் நடிகர்!|website=[[The Times of India]]|language=ta}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-sai-dheena-talks-about-thalapathy-vijays-helping-mind/articleshow/71011196.cms "Sai Dheena: அனாதையாக இருந்த எங்களுக்கு வாழ்வு கொடுத்தார் விஜய்: வில்லன் நடிகர்!"]. ''[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]]'' (in Tamil).</cite>
[[Category:CS1 Tamil-language sources (ta)]]</ref> <ref>{{Cite web|url=https://www.mathrubhumi.com/movies-music/news/love-failure-helped-actor-sai-dheena-to-become-an-actor-vada-chennai-theri-villain-1.3668410|title=അന്ന് ആ പെണ്‍കുട്ടി പ്രണയാഭ്യര്‍ഥന നിരസിച്ചതിനാല്‍ ഇന്ന് ഞാനൊരു നടനായി|website=[[Mathrubhumi]]|language=Malayalam}}</ref> ''[[திமிரு புடிச்சவன் (திரைப்படம்)|திமிரு புடிச்சவன்]]'' (2018) படத்ததில் எதிர்நாயபனாக நடித்தார். <ref>{{Cite web|url=https://www.deccanchronicle.com/entertainment/movie-reviews/171118/thimiru-pudichavan-movie-review-could-be-an-engaging-thriller-if-mor.html|title=Thimiru Pudichavan movie review: Could be an engaging thriller, if more thoughtful|last=Subramanian|first=Anupama|date=17 November 2018|website=[[Deccan Chronicle]]}}</ref> ''நியூ இந்தியன் எக்ஸ்பிரசில்'' ''[[சகா (2019 திரைப்படம்)|சாகா]]'' (2019) திரைப்படம் குறித்து எழுதிய ஒர, விமர்சகர் "அவர் இந்த பாத்திரத்தில் மிகச்சிறப்பாகவும், தீவிரத்துடனும் நடித்துள்ளார்" என்று குறிப்பிட்டார்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
''[[காதல் (திரைப்படம்)|காதல்]]'' (2004) படத்தில் நடித்த ''விருச்சககாந்த்த்'' சென்னையில் உள்ள கோயில்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் 2017 இல், அவருக்கு பண உதவி செய்ததற்காக தீனா ஊடகங்க கவனம் பெற்றார். தீனா, நடிகர்கள் [[அபிசரவணன்]], மோகன் ஆகியோருடன் சேர்ந்து விருச்சக்காந்துக்கு உதவினார். <ref>{{Cite web|url=https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-sai-dheena-helps-to-comedian-viruchagakanth/articleshow/59399322.cms|title=பிச்சை எடுத்த காமெடியனுக்கு உதவி செய்து ஹீரோவாக உயர்ந்த வில்லன்! - Samayam Tamil|date=1 July 2017|website=[[The Times of India]]|language=ta}}</ref> [[கொரோனா வைரசு|கொரோனா வைரஸ்]] தொற்றின் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டபோது, தீனா 250 குடும்பங்களுக்கு அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து உதவியது செய்தியானது. <ref>{{Cite web|url=https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/04/01151231/1383684/Sai-deena-helps-250-families.vpf|title=250 குடும்பங்களுக்கு உதவிய நடிகர் சாய் தீனா|date=1 April 2020|website=[[Maalai Malar]]|language=ta}}</ref>
 
== திரைப்படவியல் ==
வரிசை 192:
 
*{{imdb name|7925166}}
 
[[பகுப்பு:தெலுங்குதெலுங்குத் திரைப்படத்தில் ஆண்திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சாய்_தீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது