மாப்பிள்ளை லெப்பை ஆலிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி நூல்கள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 38:
 
==ஆரம்ப வாழ்க்கையும் கல்வியும்==
மாப்பிள்ளை லெப்பை ஆலிம் [[இந்தியா|இந்தியாவின்]] [[காயல்பட்டணம்|காயல்பட்டணத்தில்]] பிறந்தார்கள். இவர்களின் தந்தை வெள்ளை அஹமது லெப்பை ஆலிம் ஆவார்.இவர் மாதிஹுர் ரஸூல் சதகதுல்லாஹில் காஹிரி ([[சதகதுல்லா அப்பா]]) அவர்களின் வம்சாவழியில் தோன்றியவர்.இவர்களின் இயற்பெயர் செய்யித் முஹம்மத்.அவரது இரண்டாவது வயதில், அவர்களது குடும்பம் கீழக்கரையில் குடியேறியது.இவர் தனது 10வது வயதில் புனித அல்குர்ஆனை மனனம் செய்தார்.
 
[[கீழக்கரை]]யில் புகழ்பெற்ற மார்க்க அறிஞர் தைக்கா ஸாஹிபு(றழி) அவர்களிடம் கல்விகற்றார்கள்.பல்வேறுபட்டகல்வி ஞானங்களை தைக்கா ஸாஹிபு (றழி) அவர்களிடம் கற்றுத்தேர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மாப்பிள்ளை_லெப்பை_ஆலிம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது