பெப் கார்டியோலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.2
சி விக்கியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 27:
| manageryears3 = 2013–2016 | managerclubs3 = [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்|பேயர்ன் மியூனிச்]]
| manageryears4 = 2016- | managerclubs4 = [[மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் சிட்டி]]
| medaltemplates = {{MedalSport | Men's [[Footballகோடைக்கால atஒலிம்பிக் theவிளையாட்டுக்களில் Summer Olympicsகாற்பந்தாட்டம்|Football]]}} {{MedalCountry|{{ESP}}}}
{{MedalGold | [[1992 Summerகோடைக்கால Olympicsஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்|1992 Barcelona]] | [[Football at the 1992 Summer Olympics|Team Competition]]}}
}}
 
'''பெப் கார்டியோலா''' ('''Josep "Pep" Guardiola i Sala''' ; {{IPA-ca|ʒuˈzɛb ɡwəɾðiˈɔɫə}}; பிறப்பு - சனவரி 18, 1971) என்பவர் எசுப்பானிய கால்பந்து மேலாளர் ஆவார்; இவர் தற்போது [[புன்டசுலீகா]] அணியான [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்|பேயர்ன் மியூனிக்]]-கின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் விளையாடும் நாட்களில் தடுப்பு நடுக்கள வீரராக இருந்தார்; தனது பெரும்பான்மையான தொழில்முறை ஆட்டவாழ்வை [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]]வில் கழித்தார். இவர், [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு|ஐரோப்பியக் கோப்பை]]யை வென்ற [[யோகன் கிரையொஃப்]]-பின் ''கனவு அணி''-யின் முக்கியமான அங்கமாக இருந்தார். இவர் விளையாடிய மற்ற அணிகள்: [[இத்தாலி]]யில் பிரெஸ்சியா மற்றும் ரோமா, [[கத்தார்]] நாட்டின் அல்-அஃகிலி, மற்றும் [[மெக்சிகோ]]வின் டொரடோஸ் டி சினாலொஆ. மெக்சிகோவில் விளையாடிய காலத்தில் மேலாளருக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். பன்னாட்டுப் போட்டிகளில் [[ஸ்பெயின்]] நாட்டுக்காக ஆடினார்; [[காத்தலோனியா]] அணிக்காக நட்புமுறைப் போட்டிகளிலும் ஆடியிருக்கின்றார்.
 
விளையாடுதலிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு ''பார்சிலோனா பி'' அணிக்குப் பயிற்சியாளரானார். 2008-ஆம் ஆண்டில் [[ஃபிராங்க் ரைகார்ட்|ஃபிராங்க் ரைகார்]]டுக்குப் பிறகு [[பார்சிலோனா கால்பந்துக் கழகம்|பார்சிலோனா]] முதன்மை அணிக்கு மேலாளர் ஆனார்.<ref>{{cite web | url = http://www.fcbarcelona.cat/web/english/noticies/futbol/temporada07-08/05/n080508104104.html | title = Rijkaard until 30 June; Guardiola to take over | publisher = FC Barcelona | date = 8 May 2008 | accessdate = 16 January 2013 | archive-date = 25 மே 2012 | archive-url = https://archive.is/20120525172745/http://www.fcbarcelona.cat/web/english/noticies/futbol/temporada07-08/05/n080508104104.html | dead-url = dead }}</ref> அவரது முதல் பருவத்தில் [[லா லீகா]], [[கோபா டெல் ரே]] மற்றும் [[யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு]] ஆகிய மூன்றையும் வென்றார்; அதன்மூலம் வாகையர் கூட்டிணைவை வென்ற மிக இளவயது மேலாளர் என்ற புகழுக்கு உரியவரானார். அதற்கடுத்த பருவத்தில், அதே ஆண்டில், எசுப்பானிய உன்னதக் கோப்பை, ஐரோப்பிய உன்னதக் கோப்பை, [[ஃபிஃபாபிபா கழக உலகக் கோப்பை]] ஆகியவற்றையும் வென்றார். இதன்மூலம் ஆறு கோப்பைகளையும் ஒரே ஆண்டில் வென்ற முதல் மேலாளர் ஆனார்; பார்சிலோனா - அவ்வாறு வென்ற முதல் அணியானது.
 
செப்டம்பர் 8, 2011 அன்று ''காத்தலோனியா'' பாராளுமன்றத்தால் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது; காத்தலோனியாவின் உயரிய பதக்கம் இதுவாகும்.<ref name="324cat">{{cite web | url=http://www.324.cat/noticia/1366666/futbol/Un-emocionat-Pep-Guardiola-rep-la-Medalla-dHonor-del-Parlament | title=Noticies 3/24 | publisher=[[TV3 (Catalonia)|TV3]] | accessdate=9 September 2011 | language = Catalan}}</ref> சனவரி 9, 2012 அன்று ஆண்களுக்கான கால்பந்தில் ''2011 ஃபிஃபா உலகின் தலைசிறந்த பயிற்சியாளர்'' விருதினை வென்றார்.<ref>{{cite web | url= http://www.fifa.com/ballondor/archive/edition=1999902011/index.html | title= Messi, Sawa crowned at glittering Gala | publisher= FIFA | accessdate= 16 January 2013 | archive-date= 2 செப்டம்பர் 2014 | archive-url= https://web.archive.org/web/20140902155541/http://www.fifa.com/ballondor/archive/edition=1999902011/index.html | dead-url= dead }}</ref> நான்கு ஆண்டுகளில் 14 கோப்பைகளை வென்ற பிறகு பார்சிலோனா அணியின் மேலாளர் பணியிலிருந்து விலகினார். ஒரு வருட ஓய்வுக்குப் பிறகு [[ஜெர்மனி]]யின் [[புன்டசுலீகா]] அணியான [[பேயர்ன் மியூனிக் கால்பந்துக் கழகம்|பேயர்ன் மியூனிக்]] அணிக்கு மேலாளராக மூன்று பருவங்கள் இருந்தார். பேயர்ன் மியூனிக்கின் மேலாளராக இருந்த மூன்று பருவங்களிலும் [[செருமனி]]யின் முதல்நிலை கால்பந்துக் கூட்டிணைவுத் தொடரான [[புன்டசுலீகா]]வினை வென்றார். 2015-16-ஆம் பருவத்தின் இறுதியில், பேயர்ன் மியூனிக்குடனான தனது ஒப்பந்தம் முடிவுக்கு வந்தபிறகு, [[இங்கிலாந்து]] [[பிரீமியர் லீக்]] அணியான [[மான்செஸ்டர் சிட்டி கால்பந்துக் கழகம்|மான்செஸ்டர் சிட்டி]]யின் மேலாளராக இணைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/பெப்_கார்டியோலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது