மதிப்புக் கூட்டு வரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
'''மதிப்புக் கூட்டு வரி''' அல்லது '''பெறுமதி சேர் வரி''' (
இவ்வாறு [[விற்பனையாளர்]] செலுத்திய வரிக்கான செலவு, குறித்த பண்டத்தின் [[விலை]]யில் பொதிந்திருக்கின்றது. இதனால் இந்த வரிச்செலவை இறுதியாக ஏற்றுக்கொள்வது நுகர்வோரேயாகும். வரிச்செலவை ஏற்றுக்கொள்பவரிடமன்றி வேறொருவரிடமிருந்து இவ்வரி அறவிடப்படுவதனால், மதிப்புக் கூட்டுவரி ஒரு [[மறைமுக வரி]]யாகும். முதலில் வாங்குபவர் செலுத்திய விலை மற்றும் அதன் பின்னர் அதே பொருளை அடுத்தடுத்து வாங்கும் ஒவ்வொருவரும் செலுத்தும் விலை ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாட்டின் மீது மட்டுமே வரி விதிக்கப்படுவதால் ("மதிப்பு கூட்டப்படுதல்") வரி விதிப்பின் விழு தொடர் விளைவானது தவிர்க்கப்படுகிறது.
|