ஒக்தாயி கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 24:
|religion = [[தெங்கிரி மதம்]]
}}
'''ஒக்தாயி''' '''கான்'''<ref>{{Cite web|url=https://www.bbc.com/tamil/global-45248606|title=மங்கோலிய அரசர் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?|date=21 ஆகத்து 2018|website=[[பிபிசி]]|archive-url=https://web.archive.org/web/20211009070830/https://www.bbc.com/tamil/global-45248606|archive-date=9 அக்டோபர் 2021|dead-url=No|access-date=13 சூலை 2022}}</ref>{{NoteTag|{{lang-mn|Өгэдэй|translit=Ögedei}}, [[மொங்கோலிய மொழி|Mongolian]]: {{MongolUnicode|ᠥᠭᠡᠳᠡᠢ}} ''Ögedei'',<ref>{{cite web |url=https://mongoltoli.mn/history/h/813 |title = ''Güyük'' entry, the official Mongolian glossary of history |website = mongoltoli.mn |language = mn |access-date = 17 March 2017 }}</ref><ref>{{cite web |url=http://tmsdl.media.ritsumei.ac.jp/cgi-bin/library?a=q&r=1&hs=1&qtm=1&e=p-01000-00---off-0goldhis--00-1----0-10-0---0---0direct-10---4-------0-1l--11-en-50---20-about---00-3-1-00-0--4--0--0-0-11-10-0utfZz-8-00&t=1&q=%E1%A0%A5%E1%A0%AD%E1%A0%A1%E1%A0%B3%E1%A0%A1%E1%A0%A2+%E1%A0%AC%E1%A0%A0%E1%A0%AD%E1%A0%A0%E1%A0%A8 |title = Instances of 'ᠥᠭᠡᠳᠡᠢ ᠬᠠᠭᠠᠨ' in ''The Abbreviated Golden History'', and ''The Story of the Asragch'' |website = tmsdl.media.ritsumei.ac.jp |access-date = 17 March 2017 }}</ref> {{MongolUnicode|ᠥᠭᠦᠳᠡᠢ}} ''Ögüdei'';<ref>{{cite web |url=http://tmsdl.media.ritsumei.ac.jp/cgi-bin/library?a=q&r=1&hs=1&qtm=1&e=p-01000-00---off-0goldhis--00-1----0-10-0---0---0direct-10---4-------0-1l--11-en-50---20-about-%E1%A0%A5%E1%A0%AD%E1%A0%A6%E1%A0%B3%E1%A0%A1%E1%A0%A2+%E1%A0%AC%E1%A0%A0%E1%A0%AD%E1%A0%A0%E1%A0%A8--00-3-1-00-0--4--0--0-0-11-10-0utfZz-8-00&t=1&q=%E1%A0%A5%E1%A0%AD%E1%A0%A6%E1%A0%B3%E1%A0%A1%E1%A0%A2+%E1%A0%AC%E1%A0%A0%E1%A0%AD%E1%A0%A0%E1%A0%A8 |title = Instances of 'ᠥᠭᠦᠳᠡᠢ ᠬᠠᠭᠠᠨ' in ''The Story of the Asragch'' |website = tmsdl.media.ritsumei.ac.jp |access-date = 3 March 2017 }}</ref> {{zh|t=窩闊台|p=Wōkuòtái}}}} என்பவர் [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] மூன்றாவது மகன் ஆவார். இவர் [[மங்கோலியப் பேரரசு|மங்கோலியப் பேரரசின்]] இரண்டாவது [[ககான்]]{{NoteTag|name=Emperor|Decades before [[குப்லாய் கான்]] announced the dynastic name "[[யுவான் அரசமரபு|Great Yuan]]" in 1271, [[ககான்]]s (Great Khans) of the "Great Mongol State" (''Yeke Mongγol Ulus'') already started to use the Chinese title of [[Emperor of China|Emperor]] ({{zh |c = 皇帝 |p = Huángdì }}) practically in the [[சீன மொழி]] since Spring 1206 in the First Year of the reign of [[செங்கிஸ் கான்]] (as {{zh |c = 成吉思皇帝 |l = Genghis Emperor |labels = no }}<ref name="Enthronement1206">{{cite book |script-title = zh:《元史》 |trans-title = History of Yuan |title-link = History of Yuan |language = zh-Classical |chapter = 太祖本纪 [Chronicle of [[செங்கிஸ் கான்|Taizu]]] |quote = [[1206|元年]]丙寅,[[செங்கிஸ் கான்|帝]]大会诸王群臣,建九斿白旗,即[[Emperor of China|皇帝]]位于斡难河之源,诸王群臣共上尊号曰成吉思皇帝["Genghis [[Emperor of China|Huangdi]]"]。}}</ref>).}} ஆவார். இவர் தனது தந்தைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தார். தனது தந்தை தொடங்கி வைத்த பேரரசின் விரிவாக்கத்தை இவர் தொடர்ந்தார். மங்கோலியப் பேரரசு அதன் அதிக பட்ச பரப்பளவை அடைந்தபோது உலகின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். மேற்கு மற்றும் தெற்கில் [[மங்கோலியர்களின் ஐரோப்பியப் படையெடுப்பு|ஐரோப்பா]] மற்றும் [[சீனா மீதான மங்கோலியப் படையெடுப்பு|சீனா]] மீது படையெடுத்தார்.<ref>John Joseph Saunders ''The History of the Mongol Conquests'', p. 74.</ref> செங்கிஸ் கானின் அனைத்து முதன்மை மகன்களைப் போலவே இவரும் [[சீனா]], [[ஈரான்]] மற்றும் [[நடு ஆசியா]] மீதான படையெடுப்புகளின்போது முக்கியப் பங்காற்றினார்.
'''ஒக்தாயி கான்'''<ref>{{Cite web|url=https://www.bbc.com/tamil/global-45248606|title=மங்கோலிய அரசர் செங்கிஸ்கான் 200 மகன்களுக்கு தந்தை என்பது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?|date=21 ஆகத்து 2018|website=[[பிபிசி]]|archive-url=https://web.archive.org/web/20211009070830/https://www.bbc.com/tamil/global-45248606|archive-date=9 அக்டோபர் 2021|dead-url=No|access-date=13 சூலை 2022}}</ref>, ({{lang-mn|Өгэдэй}}, ''ஒகோடி''; மேலும் '''ஒகொடை ''' அல்லது '''ஆக்டை'''; '''ஒகோடி''', அண். 1186 &ndash; 1241), ஒக்தாயி [[செங்கிஸ் கான்|செங்கிஸ் கானின்]] மூன்றாவது பிள்ளை ஆவார். இரண்டாம் ''மிகச்சிறந்த கான்'' என்றும் அழைக்கப்படுவார். தன்னுடைய தந்தை தொடங்கி வைத்த மங்கோலிய பேரரசை சரியான முறையில் வழிநடத்தி மங்கோலிய சாம்ராஜியத்தை [[ஐரோப்பா]], [[ஆசியா]] கண்டத்தில் [[சீனா]], [[ஈரான்]] மற்றும் மத்திய ஆசியாவில் வேரூன்றியவர் ஒக்தாயி கான் ஆவார்.<ref>John Joseph Saunders-The History of the Mongol Conquests, p.74</ref>
 
==ஆரம்பகாலம் ==
ஒக்தாயிக்கு 17 வயது இருக்கும்பொழுது செங்கிஸ் கான் தலைமையில் சென்ற போரில், இவருக்கு காயம் ஏற்பட்டு மயங்கி கிடக்க இவரை இவரது சித்தப்பா காப்பாற்றி அழைத்து வந்தார். இந்த போரில் எதிரி படையில் இருந்த வில் வித்தையில் சிறந்த வீரன் மரணம் அடைந்த பின்பு,அவனுடைய மனைவியை ஒக்தாயிக்கு செங்கிஸ் கான் மறுமணம் செய்து வைத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/ஒக்தாயி_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது