ஈட்டிப்பல் பன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
| date = 2008-03-11
| url = http://www.helsinki.fi/~mhaaramo/metazoa/deuterostoma/chordata/synapsida/eutheria/artiodactyla/suina/suina.html
| accessdate = 2009-01-30}}</ref>. தாயாசுடீக்கள் ஏறத்தாழ 90 முதல் 130 [[செமீ]] (3-4 அடி)நீளம் கொண்டவைவரை வளரக்கூடியவை. இவை ஏறத்தாழ 20-40 கிலோகிராம் (44-88 பவுண்டு) எடை உள்ளவைகொண்டிருக்கக்கூடும். ஓரளவுக்குப் பன்றிகளைப்போலவே, மூக்கும்[[மூக்கு]]ம் [[பல்|எயிறும்]] கொண்டவை. வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் காட்டுப்பன்றிகளின் எயிறு (பல்) வளைந்து இருக்கும், ஆனால் தாயாசுடீக்களின் எயிறு நேராக இருக்கும். பன்றிகளைப்போலவே காலின் நடு இரு விரல்களைப் பயன்படுத்துகின்றன. இதன் வயிறு மூன்று பாகங்களாக உள்லன ஆனால் அசைபோடும் விலங்கின் இயக்கம் போன்றதல்ல.<ref name=EoM>{{cite book |editor=Macdonald, D.|author= Castellanos, Hernan|year=1984 |title= The Encyclopedia of Mammals|publisher= Facts on File|location=New York|pages= 504–505|isbn= 0-87196-871-1}}</ref>.
 
தாயாசுடீக்கள் அனைத்துண்ணிகள். பெரும்பாலும் இதன் உணவு கிழங்குகளும், சிதைகளும் கொட்டைகளும், பழங்களும், புல்லும் என்றாலும் சிறு விலங்குகளையும் உண்ணும்.
"https://ta.wikipedia.org/wiki/ஈட்டிப்பல்_பன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது