சூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தமிழில் கிரந்தம் தவிர்ப்போம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 2:
'''சூலை''' (ஆங்கிலம் - ''July'') [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது. ரோமன் காலண்டரின் படி இது ஐந்தாவது மாதமாகக் கருதப்பட்டு வந்தது. இலத்தீன் மொழியின் 'சவிண்டிலசு' என ரோமானியர்களால் அழைக்கப்பட்டது. இம்மாதத்தில்தான் ரோமானிய மன்னர் [[ஜூலியஸ் சீசர்|சூலியசு சீசர்]] பிறந்தார். அதையடுத்து இம்மாததிற்கு சூலை என்ற புதுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
== ஜூலைசூலை மாத நிகழ்வுகள் ==
* 1, 1852 - இந்தியாவில் அரை அணா தபால்தலைகள் கராச்சியில் வெளியிடப்பட்டது.
* 1, 1856 - தென்னிந்தியாவில் ராயபுரம், சென்னை முதல் வாலாஜாவாலாசா ரோடு வரை தொடரூந்துதொடருந்து சேவை துவக்கப்பட்டது.
* 1, 1982 - சத்துணவுத் திட்டம், தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் எம். ஜிசி. ஆர் அறிமுகம் செய்தார்.
* 2, 1972 - இந்தியா-பாகிஸ்தான்பாகித்தான் [[சிம்லா ஒப்பந்தம்]] கையெழுத்தானது.
* 5, 1997 - செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு குறித்து சோஜர்ன்சோசர்ன் இராக்கெட்டை அமெரிக்கா அனுப்பியது.
* 5, 2010 - [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில்]] ரகசிய அறை ஒன்றில் தங்க, வைர நகைகள் கண்டெடுப்பு.
* 7, 1896 - முதல் அசையும் திரைப்படம் பிரான்சில் வெளியீடு
வரிசை 14:
* 14, 1789 - [[பிரெஞ்சுப் புரட்சி]] முடிந்து [[பிரான்சு]] குடியரசு நாடானது.
* 15, 1947 - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
* 15, 1955 - [[பாரத ரத்னா விருது]] முதன்முதலாக [[ஜவகர்லால்சவகர்லால் நேரு|ஜவகர்லால்சவகர்லால் நேருவுக்கு]] வழங்கப்பட்டது.
* 17, 1897 - [[மார்க்கோனி]] தந்தி குறியீடுகளை ரேடியோ அலைகள் மூலம் அனுப்பினார்.
* 17, 1967 - சீனா ஹைடிரஜன்ஐடிரசன் குண்டுகளை சோதனை முறையில் வெடித்தது.
* 17, 1996 - தமிழ்நாட்டின் தலைநகர் [[மெட்ராஸ்மதராசு]] என்பதை [[சென்னை]] எனப்பெயர் மாற்றம் பெற்றது.
* 20, 1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் இறங்கியது.
* 21, 1960 – உலகின் முதல் பெண் பிரதமராக [[இலங்கை|இலங்கையில்]] [[சிறீமா பண்டாரநாயக்கா]] பதவியேற்றார்.
* 20, 1969 – அமெரிக்க விண்வெளி வீரர் [[நீல் ஆம்ஸ்ட்றோங்|நீல் ஆம்ஸ்ட்ராங்ஆம்சுட்ராங்]], சந்திர கிரகத்தில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார்.
* 24, 1985 – தமிழக முதல்வர் [[எம். ஜிகோ. ஆர்இராமச்சந்திரன்]], வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு, [[அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா]] எனப்பெயரிட்டார்.
* 25, 1978 – உலகில் முதல் [[சோதனை குழாய் குழந்தை]] உருவான நாள்
* 26, 1803 – உலகின் முதல் இரயில் சேவை தெற்கு லண்டனில் துவங்கியது.
வரிசை 28:
 
சூலை மாதம், [[ஈழத்தமிழர்|ஈழத்தமிழரின்]] வரலாற்றில் வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றது சூலை மாதத்தில் தான்:
* [[1957]] [[ஜூலைசூலை 26]]: [[1957]] - [[இலங்கை]]ப் பிரதமர் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா|எசு. டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வுக்கும் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]த் தலைவர் [[எஸ்சா. ஜே. விவே. செல்வநாயகம்|சா. சே. வே. செல்வநாயகம்]] அவர்களுக்கும் இடையே [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது. இது பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.
* [[1975]] [[ஜூலைசூலை 27]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. [[யாழ்ப்பாணம்]] மாநகரத் தலைவர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1983]]: [[கறுப்பு ஜூலை|கறுப்பு சூலை]]:இலங்கைத் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
* [[1985]] [[ஜூலைசூலை 5]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] முதல் [[கரும்புலிகள்|கரும்புலி]]த் தாக்குதல் [[நெல்லியடி]]யில் இடம்பெற்றது.
* [[1987]] [[ஜூலைசூலை 29]]: [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]]க்கான தீர்வாக [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இலங்கை - இந்திய ஒப்பந்தம்]] [[கொழும்பு|கொழும்பில்]] கைச்சாத்திடப்பட்டது.
* [[1990]] [[ஜூலைசூலை 11]]: [[கொக்காவில்]] இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டது.
* [[1993]] [[ஜூலைசூலை 25]]: [[மணலாறு]] [[மண்கிண்டிமலை]] இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டது.
* [[2001]] [[ஜூலைசூலை 24]]: [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்|விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில்]] பல விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது