சூலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
{{JulyCalendar}}
'''சூலை''' (''July'', '''ஜூலை''') என்பது [[யூலியன் நாட்காட்டி|யூலியன்]], [[கிரெகொரியின் நாட்காட்டி]]களில் ஆண்டின் ஏழாவது மாதமும், 31 நாட்கள் நீளமுள்ள ஏழு மாதங்களி;ல் நான்காவது மாதமும் ஆகும். [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] இராணுவத் தளபதி [[கிமு 44]] இல் பிறந்த நினைவாக இம்மாதத்திற்கு இப்பெயர் உரோமையின் மேலவையால் பெயரிடப்பட்டது. அதற்கு முன்னர் இம்மாதம் "குவிண்டிலிசு" (''Quintilis'') எனப்பட்டது. இது மார்ச்சில் தொடங்கிய நாட்காட்டியின் ஐந்தாவது மாதம் ஆகும்.<ref>{{Cite web|url=https://www.livescience.com/45650-calendar-history.html|title = Keeping Time: Months and the Modern Calendar|website = [[Live Science]]|date = 16 May 2014}}</ref>
'''சூலை''' (ஆங்கிலம் - ''July'') [[கிரெகொரியின் நாட்காட்டி]]யின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் 31 நாட்களை பெற்றுள்ளது. ரோமன் காலண்டரின் படி இது ஐந்தாவது மாதமாகக் கருதப்பட்டு வந்தது. இலத்தீன் மொழியின் 'சவிண்டிலசு' என ரோமானியர்களால் அழைக்கப்பட்டது. இம்மாதத்தில்தான் ரோமானிய மன்னர் [[ஜூலியஸ் சீசர்|சூலியசு சீசர்]] பிறந்தார். அதையடுத்து இம்மாததிற்கு சூலை என்ற புதுப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
இது சராசரியாக [[வடக்கு அரைக்கோளம்|வடக்கு அரைக்கோளத்தின்]] பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மாதமும், [[கோடை]]யின் இரண்டாவது மாதமுமாகும். [[தெற்கு அரைக்கோளம்|தெற்கு அரைக்கோளத்தின்]] பெரும்பாலான பகுதிகளில் இது குளிர்ந்த மாதமும், [[குளிர்காலம்|குளிர்காலத்தின்]] இரண்டாவது மாதமுமாகும். ஆண்டின் இரண்டாம் பாதி சூலையில் தொடங்குகிறது. தெற்கு அரைக்கோளத்தில், சூலை என்பது வடக்கு அரைக்கோளத்தில் [[சனவரி]] மாதத்திற்கு சமமான பருவமாகும்.
== சூலை மாத நிகழ்வுகள் ==
* 1, 1852 - இந்தியாவில் அரை அணா தபால்தலைகள் கராச்சியில் வெளியிடப்பட்டது.
* 1, 1856 - தென்னிந்தியாவில் ராயபுரம், சென்னை முதல் வாலாசா ரோடு வரை தொடருந்து சேவை துவக்கப்பட்டது.
* 1, 1982 - சத்துணவுத் திட்டம், தமிழ்நாட்டில் தமிழக முதல்வர் எம். சி. ஆர் அறிமுகம் செய்தார்.
* 2, 1972 - இந்தியா-பாகித்தான் [[சிம்லா ஒப்பந்தம்]] கையெழுத்தானது.
* 5, 1997 - செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ வாய்ப்பு குறித்து சோசர்ன் இராக்கெட்டை அமெரிக்கா அனுப்பியது.
* 5, 2010 - [[திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்|திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில்]] ரகசிய அறை ஒன்றில் தங்க, வைர நகைகள் கண்டெடுப்பு.
* 7, 1896 - முதல் அசையும் திரைப்படம் பிரான்சில் வெளியீடு
* 12,1920 - [[பனாமா கால்வாய்]] திறக்கப்பட்டது.
* 13, 1930 - முதல் உலக கால்பந்தாட்டப் போட்டி [[உருகுவே]] நாட்டில் நடைபெற்றது.
* 14, 1789 - [[பிரெஞ்சுப் புரட்சி]] முடிந்து [[பிரான்சு]] குடியரசு நாடானது.
* 15, 1947 - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
* 15, 1955 - [[பாரத ரத்னா விருது]] முதன்முதலாக [[சவகர்லால் நேரு|சவகர்லால் நேருவுக்கு]] வழங்கப்பட்டது.
* 17, 1897 - [[மார்க்கோனி]] தந்தி குறியீடுகளை ரேடியோ அலைகள் மூலம் அனுப்பினார்.
* 17, 1967 - சீனா ஐடிரசன் குண்டுகளை சோதனை முறையில் வெடித்தது.
* 17, 1996 - தமிழ்நாட்டின் தலைநகர் [[மதராசு]] என்பதை [[சென்னை]] எனப்பெயர் மாற்றம் பெற்றது.
* 20, 1976 – அமெரிக்காவின் வைக்கிங் 1 விண்கலம் செவ்வாயில் இறங்கியது.
* 21, 1960 – உலகின் முதல் பெண் பிரதமராக [[இலங்கை|இலங்கையில்]] [[சிறீமா பண்டாரநாயக்கா]] பதவியேற்றார்.
* 20, 1969 – அமெரிக்க விண்வெளி வீரர் [[நீல் ஆம்ஸ்ட்றோங்|நீல் ஆம்சுட்ராங்]], சந்திர கிரகத்தில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார்.
* 24, 1985 – தமிழக முதல்வர் [[ம. கோ. இராமச்சந்திரன்]], வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு, [[அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா]] எனப்பெயரிட்டார்.
* 25, 1978 – உலகில் முதல் [[சோதனை குழாய் குழந்தை]] உருவான நாள்
* 26, 1803 – உலகின் முதல் இரயில் சேவை தெற்கு லண்டனில் துவங்கியது.
* 27, 2013 – உலகளவில் நறுமண எண்ணெய் வகை சந்தையில் இந்தியா முதலிடம் பிடித்தது.
* 29, 1927 – இந்தியாவில், [[கொல்கத்தா]] நகரில் இரண்டாவது வானொலி நிலையம் துவக்கப்பட்டது.
 
== சூலை சின்னங்கள் ==
சூலை மாதம், [[ஈழத்தமிழர்|ஈழத்தமிழரின்]] வரலாற்றில் வரலாற்றுத் துன்பங்களையும் பாரிய வெற்றிகளையும் பெற்றது சூலை மாதத்தில் தான்:
[[File:Ruby gem.JPG|alt=Ruby gemstone|thumb|பிறப்புக்கல் [[மாணிக்கம்]]]]
* [[1957]] [[சூலை 26]]: [[1957]] - [[இலங்கை]]ப் பிரதமர் [[எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா|எசு. டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா]]வுக்கும் [[இலங்கைத் தமிழரசுக் கட்சி]]த் தலைவர் [[சா. ஜே. வே. செல்வநாயகம்|சா. சே. வே. செல்வநாயகம்]] அவர்களுக்கும் இடையே [[பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தம், 1957|ஒப்பந்தம்]] கைச்சாத்திடப்பட்டது. இது பின்னர் சிங்களத்தரப்பால் நிராகரிக்கப்பட்டது.
*சூலையின் பிறப்புக்கல் [[மாணிக்கம்]] ஆகும், இது மனநிறைவைக் குறிக்கிறது.
* [[1975]] [[சூலை 27]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப்புலிகளின்]] முதலாவது ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டது. [[யாழ்ப்பாணம்]] மாநகரத் தலைவர் [[யாழ் மேயர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலை|அல்பிரட் துரையப்பா]] சுட்டுக் கொல்லப்பட்டார்.
[[File:Baker's Larkspur (5933879987).jpg|thumb|நீல டெல்பினியம் (லார்க்ச்பர்)]]
* [[1983]]: [[கறுப்பு ஜூலை|கறுப்பு சூலை]]:இலங்கைத் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
[[File:2016 Kwiat grzybieni białych 2.jpg|alt=White water lily|thumb|வெள்ளை [[அல்லி|நீர் அல்லி]]]]
* [[1985]] [[சூலை 5]]: [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளின்]] முதல் [[கரும்புலிகள்|கரும்புலி]]த் தாக்குதல் [[நெல்லியடி]]யில் இடம்பெற்றது.
*இதன் பிறப்பு மலர்கள் இலார்க்சுபர் அல்லது [[அல்லி|நீர் அல்லி]] ஆகும்.
* [[1987]] [[சூலை 29]]: [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]]க்கான தீர்வாக [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இலங்கை - இந்திய ஒப்பந்தம்]] [[கொழும்பு|கொழும்பில்]] கைச்சாத்திடப்பட்டது.
*சூலையின் [[இராசிச் சக்கரம்|இராசி]] [[கடகம் (இராசி)|கடகமும்]] (சூலை 22 வரை), [[மடங்கல் (இராசி)|சிம்மமும்]] (சூலை 23 முதல்) ஆகும்.<ref name=astrology>{{citation |title=Astrology Calendar |url=https://www.yourzodiacsign.com/calendar/ |website=yourzodiacsign}}. Signs in UT/GMT for 1950–2030.</ref>
* [[1990]] [[சூலை 11]]: [[கொக்காவில்]] இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டது.
 
* [[1993]] [[சூலை 25]]: [[மணலாறு]] [[மண்கிண்டிமலை]] இராணுவ முகாம் தாக்கியழிக்கப்பட்டது.
== சூலை மாத நிகழ்வுகள் ==
* [[2001]] [[சூலை 24]]: [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்|விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில்]] பல விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
* [[சூலை 2]], 1972 - இந்தியா-பாகித்தான் [[சிம்லா ஒப்பந்தம்]] கையெழுத்தானது.
* [[சூலை 14]], 1789 - [[பிரெஞ்சுப் புரட்சி]] முடிந்து [[பிரான்சு]] குடியரசு நாடானது.
* 15[[சூலை 18]], 1947 - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் [[இந்திய விடுதலைச் சட்டம், 1947|இந்திய விடுதலைச் சட்டத்திற்கு]] ஒப்புதல் நிறைவேற்றப்பட்டதுகிடைத்தது.
* [[சூலை 15]], 1955 - [[பாரத ரத்னா விருது]] முதன்முதலாக [[சவகர்லால் நேரு|சவகர்லால் நேருவுக்கு]]க்கு வழங்கப்பட்டது.
* [[சூலை 17]], 1897 - [[மார்க்கோனி]] தந்திதந்திக் குறியீடுகளை ரேடியோவானொலி அலைகள் மூலம் அனுப்பினார்.
* [[சூலை 17]], 1996 - தமிழ்நாட்டின் தலைநகர் [[மதராசு]] என்பதைஎன்பது [[சென்னை]] எனப்பெயர் மாற்றம் பெற்றது.
* [[சூலை 20]], 1976 – அமெரிக்காவின் [[வைக்கிங் 1]] விண்கலம் [[செவ்வாய் (கோள்)|செவ்வாயில்]] தரையிறங்கிய முதலாவது விண்கலம் இறங்கியதுஆகும்.
* [[சூலை 21]], 1960 – உலகின் முதல் பெண் பிரதமராக [[இலங்கை|இலங்கையில்]]யில் [[சிறீமாசிறிமா பண்டாரநாயக்கா]] பதவியேற்றார்.
* [[சூலை 20]], 1969 – அமெரிக்க விண்வெளி வீரர் [[நீல் ஆம்ஸ்ட்றோங்|நீல் ஆம்சுட்ராங்]], சந்திர கிரகத்தில் முதன்முதலில் காலடி எடுத்து வைத்தார்.
* [[1983சூலை 24]]:, 1983 – [[கறுப்பு ஜூலை|கறுப்பு சூலை]]:இலங்கைத் தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
* [[சூலை 25]], 1978 – உலகில் முதல் [[சோதனை குழாய் குழந்தை]] உருவான நாள்
* [[சூலை 26]], 1803 – உலகின் முதல் இரயில் சேவை தெற்கு லண்டனில் துவங்கியது.
* [[1987]] [[சூலை 29]]:, 1987 – [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]]க்கான தீர்வாக [[இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987|இலங்கை - இந்திய ஒப்பந்தம்]] [[கொழும்பு|கொழும்பில்]] கைச்சாத்திடப்பட்டதுகையெழுத்திடப்பட்டது.
* [[2001]] [[சூலை 24]]:, 2011 – [[பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம்]] [[கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்|விடுதலைப் புலிகளினால் தாக்கப்பட்டதில்]] பல விமானங்கள் அழிக்கப்பட்டதுடன் பலர் கொல்லப்பட்டனர்.
 
==மேற்கோள்கள்==
== வெளி இணைப்புகள் ==
{{Reflist}}
* [http://pooraayam.blogspot.com/2007/07/blog-post_31.html மறக்க முடியாத சூலைகள்]
 
{{மாதங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/சூலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது